காதல் வழிகிறது
பட்டினி கிடந்தேமெலிந்து போனஈழத்துக்குழந்தைகள் போல...
உன் பார்வையின்றிமெலிந்துகிடக்கிறதுகாதல்கல்லில் சாமியை வணக்குவது போல் உன்னில் காதலை வணங்குகிறேன்..இனிஉன்னைகண்ணாடியில்பார்க்காதேஎன்கவிதைகளில்பார்...
ஓசோன் படையில் ஓட்டை போட்டு உன்னை ரசிக்கிறது சூரியன்..அகதி முகாமில்அடைபட்டஅகதிக்குநிவாரணம் தாங்கிவரும் லொறிபோல...
எனக்குநீ காதலைதாங்கிவருகிறாய்...
2 comments:
வழிவது காதல் மட்டுமல்ல . ஈழத்தின் சோகமும் தான்
வழிவது காதல் மட்டுமல்ல . ஈழத்தின் சோகமும் தான்
Post a Comment