6.25.2009

உன் வீடு
உன் வீட்டுக்கு
உன் அறைதான்
கருவறை..

உன் வீட்டு
திருஷ்டி பொம்மைக்கும்
அடிக்கடி திருஷ்டி
சுத்திப் போட
வேண்டும்.,..

உன் வீடுதான்
உன் வீதிக்கு
முகவரி...


நிறையப் பேர்
வீட்டில் இருந்தாலும்
உன் வீடு
தனிமையில்
வாடுகிறது...
நீ வெளியே
செல்லும்
பொழுதுகளில்...

7 comments:

நாணல் said...

enna solla vareenga mayadhi.. manikkanum enakku puriyalai.. :(
//நிறையப் பேர்
வீட்டில் இருந்தாலும்
உன் வீடு
தனிமையில்
வாடுகிறது...
நீ வெளியே
செல்லும்
பொழுதுகளில்...//
irundhum indha varigal kavarndhadhu...

Anonymous said...

அக்காவை காதல் பைத்தியம் என்ற கவிதைப் பைத்தியமே...

இப்படியெல்லாம் எப்படியெல்லாம் பேசுகிறது பார் கவிதை...

நட்புடன் ஜமால் said...

உன் வீடுதான்
உன் வீதிக்கு
முகவரி
\\

இரசித்தேன்!

மயாதி said...

:

நாணல் said...

enna solla vareenga mayadhi.. manikkanum enakku puriyalai.. :(//

என்ன நாணல் இப்படி மாட்டி விட்டீங்க ?

மயாதி said...

தமிழரசி said...

அக்காவை காதல் பைத்தியம் என்ற கவிதைப் பைத்தியமே...

இப்படியெல்லாம் எப்படியெல்லாம் பேசுகிறது பார் கவிதை...

June 25, 2009 10:51 பம்//

நன்றிங்கோ அக்கா

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

உன் வீடுதான்
உன் வீதிக்கு
முகவரி
\\

இரசித்தேன்!//

நன்றி அண்ணா

myblogger said...

very very most and cute kavithai