6.16.2009

கவிதையை மாற்றிப் போட்ட படம்

ஒரே கவிதை எப்படி படங்களோடு மாறிப்போகிறது பாருங்கள்.நீ - என்
மார்பில்
தலை வைத்து
தூங்கும்போது
துடிப்பதை நிறுத்தி
தாலாட்டுப்பாட
தொடங்கிவிடுகிறது
என் இதயம்...


நீ - என்
மார்பில்
தலை வைத்து
தூங்கும்போது
துடிப்பதை நிறுத்தி
தாலாட்டுப்பாட
தொடங்கிவிடுகிறது
என் இதயம்...


பி.கு- திட்டுங்க திட்டுங்க நல்லா திட்டுங்க

14 comments:

விஷ்ணு. said...

//பி.கு- திட்டுங்க திட்டுங்க நல்லா திட்டுங்க"

ஏங்க திட்டனும். சூப்பரா இருக்கு

vedai said...

super

சேரல் said...

:)

நட்புடன் ஜமால் said...

புதுமைகள் செய்து கொண்டேயிருக்கின்றீர்கள்

ரொம்ப நல்லா இருக்கு.

இதுக்கு திட்ட சொன்னீங்களே

அதுக்கு வேண்டுமானால் திட்டலாம்

S.A. நவாஸுதீன் said...

வித்தியாசமா எதாவது பண்ணிகிட்டே இருக்கீங்க மயாதி. கவிதை சூப்பர்

murali iyengar said...

it is good .. and thanks for your comment .. and i'have also written this "pun" kind of verses in my blog.. check it out..

sakthi said...

ம்ம்ம்ம்

என்னவோ ஆயிடுச்சு உங்களுக்கு

அசத்தறீங்க....

வாழ்த்துக்கள்

ஜெஸ்வந்தி said...

ம்ம் என்ன சொல்ல மயாதி? அசத்துங்க.

ஆ.முத்துராமலிங்கம் said...

வித்தியாசப் படுத்த முயன்று அழகு படுத்துகின்றீர்கள்... ம். தொடரட்டும்

சென்ஷி said...

:-)

சூப்பர்!

பிரியமுடன்.........வசந்த் said...

அழகா ஒரு படத்த போட்டு

இரண்டு கவிதை

சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

starjan said...

நல்ல கவிதைகள்..

பிரியமுடன்.........வசந்த் said...

தப்பா சொல்லிட்டேனோ?

மன்னிக்கவும் அழகா ஒரு கவிதைக்கு
அழகழகான இரண்டு படங்கள்

வித்தியாசப்படுத்துகிறீர்கள் தினமும்

நசரேயன் said...

கலக்கல்.. இதுகெல்லாம் திட்ட மாட்டோம்