6.29.2009

படம் புரட்டிப்போட்ட கவிதை..
இரட்டிப்பானது
பூமியின்
அழகு
நீ பிறந்த
போது..இரட்டிப்பானது
பூமியின்
அழகு
நீ பிறந்த
போது..

14 comments:

நிழல் said...

ரொம்ப அழகான சிந்தனை

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கு!

(கவிதையை ஒரு முறை போட்டாலே போதும் ...)

நாணல் said...

nalla irukku...en rendu murai pottirukeenga?

S.A. நவாஸுதீன் said...

ஒரு கவிதை காதலிக்கும் மற்றொன்று குழந்தைக்குமோ!!

ரெண்டுக்குமே பொருத்தமா நல்லாத்தான் இருக்கு

ஜெஸ்வந்தி said...

முதல் படமும் கவிதையும் எப்படிப் பொருத்தம்? கராட்டிப் பெண் பையன்களைப் பந்து விளையாடியதில் பூமி அழகாய்ப் போய் விட்டதா? உங்கள் சிந்தனை ஒரு தினுசாய்த் தானே இருக்கும். எனக்குப் புரியல

" உழவன் " " Uzhavan " said...

காதலிக்கத் தெரியாத எனக்கு இரண்டாவது படக்கவிதையே பிடித்திருந்தது. அழகு

Anonymous said...

இரட்டிப்பானது காதலின் அழகு அதை நீ எழுதிய போது....

மயாதி said...

நிழல் said...

ரொம்ப அழகான சிந்தனை

June 29, 2009 12:53 AM//

நன்றி நண்பரே

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருக்கு!

(கவிதையை ஒரு முறை போட்டாலே போதும் ...)//

ம்ம்ம் ...இனி கவனிக்கிறேன் அண்ணா

நன்றி

மயாதி said...

நாணல் said...

nalla irukku...en rendu murai pottirukeenga?//

ம்ம்ம்... நன்றி

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

ஒரு கவிதை காதலிக்கும் மற்றொன்று குழந்தைக்குமோ!!

ரெண்டுக்குமே பொருத்தமா நல்லாத்தான் இருக்கு

June 29, 2009 2:26 அம//

நன்றி அண்ணா

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

முதல் படமும் கவிதையும் எப்படிப் பொருத்தம்? கராட்டிப் பெண் பையன்களைப் பந்து விளையாடியதில் பூமி அழகாய்ப் போய் விட்டதா? உங்கள் சிந்தனை ஒரு தினுசாய்த் தானே இருக்கும். எனக்குப் புரியல//

மக்கு

மயாதி said...

" உழவன் " " Uzhavan " said...

காதலிக்கத் தெரியாத எனக்கு இரண்டாவது படக்கவிதையே பிடித்திருந்தது. அழகு//

எப்படி நண்பரே இப்படி பொய் சொல்லுறீங்க? ஹா ஹா

நன்றி

மயாதி said...

தமிழரசி said...

இரட்டிப்பானது காதலின் அழகு அதை நீ எழுதிய போது....

June 29, 2009 3:50 அம//

நன்றிக்கா ...