6.11.2009

மாசு

தூரத்தில் இருந்து
உலகத்தைப்
பார்த்தேன்...

மரம் , நதி
கடல், மலை....

ஆகா!!!
என்ன அழகான
உலகம்

கொஞ்சம் அருகே
வந்து பாரத்தேன் !

அதே உலகம்
அதே இயற்கை
அத்துடன்
நிறைய மனிதர்களும்!
ச்சே ...
என்ன உலகமடா
இது..............?

6 comments:

நட்புடன் ஜமால் said...

பார்த்தது யாரோ!

S.A. நவாஸுதீன் said...

நட்புடன் ஜமால் said...

பார்த்தது யாரோ!

அதானே!

மயாதி said...

நட்புடன் ஜமால் said...
S.A. நவாஸுதீன் said...

//
பார்த்தது யாரோ!//


அதானே!
யாருண்ணே பார்த்தது ?

ஜெஸ்வந்தி said...

அப்படி யாரைப் பார்த்தீர்கள்? தலையைத் திருப்பி நாலு புறமும் பார்த்தீர்களா?
இப்போ எங்கு போகப் போகிறீர்கள்?

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

அப்படி யாரைப் பார்த்தீர்கள்? தலையைத் திருப்பி நாலு புறமும் பார்த்தீர்களா?
இப்போ எங்கு போகப் போகிறீர்கள்?//ஐயோ என்னங்க இது வம்பா போச்சு....நான் ஏதோ ஒரு கவிதை சொல்ல போக எனக்கே ஆப்பு அடிக்குது....
நான் பார்த்த எவரும் இந்த கவிதையைப் பார்க்கல
இப்ப திருப்த்திய?

சென்ஷி said...

:-)