6.16.2009

இரைப்பை நிரம்பும் முன் கருப்பை...இரண்டும் வேறு வேறு கவிதைகள்
முதல் -விதி

நிறையப் பேர்
கையசைக்கும்
ஆசிர்வாதத்துடன்தான்
எல்லா ரயிலும்
பயணத்தை
ஆரம்பித்தாலும்
சில ரயில்கள்
மட்டும்
தடம்புரண்டு
விடுகின்றன
இடையில்...
இரண்டாவது - வீதி

கற்புக்கு
கொடுக்கப்படும்
மரியாதையை
விட...
கொடுக்கப்படும்
விலை
கம்மிதான்...


3 comments:

♫கலாபன் said...

ஓஹோ...!

நட்புடன் ஜமால் said...

முதல் விதி

இரண்டாம் வீதி

S.A. நவாஸுதீன் said...

இரண்டு கவிதைகளும் நல்லா இருக்கு மயாதி