6.20.2009

இந்தக் கவிதைகளுக்குள் நீங்களும் அடக்கம்பேராசை

ஓடி ஓடி
ஏழு
தலைமுறைக்குச்
சொத்துச் சேர்த்ததால்
இழந்துவிட்டான்
இந்தத்
தலைமுறையை...கடமையுணர்ச்சி
தூக்கிப் போகும்
நான்கு
பேருக்கும்
எப்படி
நன்றிக்கடன்
செய்யப்போகிறேன்
என்ற
ஏக்கத்திலேயே
வேகவில்லை
அவன்
கட்டை...நடப்பு
வீழ்ந்து
கிடப்பவனைப்
பார்த்து-
பரிதாபப் பட்டுப்
போவதை
பெருமையாய்
நினைத்தபடி
கடந்துபோகும்
நிறைய
மனிதர்களுள்...
எவனோ
ஒருவன்
மட்டும்தான்
தூகிவிடவும்
நினைக்கிறான்...

18 comments:

பிரியமுடன்.........வசந்த் said...

//பேராசை
ஓடி ஓடி
ஏழு
தலைமுறைக்குச்
சொத்துச் சேர்த்ததால்
இழந்துவிட்டான்
இந்தத்
தலைமுறையை...//

உண்மையான வரிகள்

பிரியமுடன்.........வசந்த் said...

//கடமையுணர்ச்சி
தூக்கிப் போகும்
நான்கு
பேருக்கும்
எப்படி
நன்றிக்கடன்
செய்யப்போகிறேன்
என்ற
ஏக்கத்திலேயே
வேகவில்லை
அவன்
கட்டை...//

ஷ் அப்பா எப்பிடிங்க

செம்ம சிந்தனை

பாலா said...

1,2 ,3 mmmmmmmmmm
super

திகழ்மிளிர் said...

அருமை அத்தனையும்

சி.கருணாகரசு said...

மிக அருமை நண்பா

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க!

அன்புடன் அருணா said...

//கூவிக் கூவி விற்பவர்களும்
பேசிப் பேசி வாங்குபவர்களும்
அறியமாட்டார்கள்
தப்பித்த மீன்களின்
ஆனந்தம்.//
படிக்கவே ஆனந்தமாக இருந்தது!!!

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

//பேராசை
ஓடி ஓடி
ஏழு
தலைமுறைக்குச்
சொத்துச் சேர்த்ததால்
இழந்துவிட்டான்
இந்தத்
தலைமுறையை...//

உண்மையான வரிகள்

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

//கடமையுணர்ச்சி
தூக்கிப் போகும்
நான்கு
பேருக்கும்
எப்படி
நன்றிக்கடன்
செய்யப்போகிறேன்
என்ற
ஏக்கத்திலேயே
வேகவில்லை
அவன்
கட்டை...//

ஷ் அப்பா எப்பிடிங்க

செம்ம சிந்தனை//

ஆமா செம கட்டை , ,,,,
வேகாத கட்டை .

மயாதி said...

பாலா said...

1,2 ,3 mmmmmmmmmm
சூப்பர்//

நன்றி பாலா அண்ணா

மயாதி said...

திகழ்மிளிர் said...

அருமை அத்தனையும்

June 20, 2009 7:07 பம்//

நன்றி நண்பரே

மயாதி said...

சி.கருணாகரசு said...

மிக அருமை நண்பா//

நன்றி நண்பரே

மயாதி said...

சென்ஷி said...

நல்லாயிருக்குங்க!

June 20, 2009 8:42 பம்//

நன்றி தல

மயாதி said...

அன்புடன் அருணா said...

//கூவிக் கூவி விற்பவர்களும்
பேசிப் பேசி வாங்குபவர்களும்
அறியமாட்டார்கள்
தப்பித்த மீன்களின்
ஆனந்தம்.//
படிக்கவே ஆனந்தமாக இருந்தது!!!

June 20, 2009 9:01 பம்//

ஐயோ என்னங்க அந்தக் கவிதைக்கு இங்க வந்து வாழ்த்துறீங்க

நன்றி அது நான் எழுதியதல்ல தோழி..

தீப்பெட்டி said...

கடமையுணர்ச்சி மிளிர்கிறது..

த.ஜீவராஜ் said...

மூன்றும் மிக அருமை நண்பா


தொடருங்கள்...

மயாதி said...

தீப்பெட்டி said...

கடமையுணர்ச்சி மிளிர்கிறது..

June 21, 2009 3:18 அம//

நன்றி நண்பரே

மயாதி said...

த.ஜீவராஜ் said...

மூன்றும் மிக அருமை நண்பா


தொடருங்கள்...///

நன்றி அண்ணா