6.21.2009

காதலுக்காக பேசுகிறேன்


காதலை
எதிர்க்கும்
ஒவ்வொருவருக்குள்ளும்
கட்டாயம் ஒரு
காதல் இருக்கும்தோற்றுப் போன
காதலுக்காக
தற்கொலை
செய்பவனை விட
தோற்றுப் போன
காதலை தாங்கி
வாழ்பவர்களால்தான்
காதல் இன்னும்
உயிர் வாழ்கிறது


4 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

me first
நல்ல கவிதைகள் சூப்பர்

வாங்க என் வீட்டுக்கு

http://ensaaral.blogspot.com

காமராஜ் said...

கவிதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் மயாதி

மயாதி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

me first
நல்ல கவிதைகள் சூப்பர்

வாங்க என் வீட்டுக்கு

http://ensaaral.blogspot.கம//

நன்றி நண்பரே

மயாதி said...

காமராஜ் said...

கவிதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள் மயாதி//

நன்றி அண்ணா