6.24.2009

???????

கருவறைக்குள்ளேயே
இருக்கிறாயே !
எப்போது பிறந்து வருவாய்
சாமி ...

12 comments:

Anonymous said...

பிறந்துவிட்டால் ஆசாமி...
பிறக்காத வரை சாமி.....

எழில். ரா said...

மிக அருமை, மயாதி..!

ஜெஸ்வந்தி said...

வெளியில் வந்தால் கொன்று போடுவார்கள் என்று கருவறைக்குள் இருக்கிறதோ ......

தமிழிச்சி said...

இனித்தான் பிறந்து, வளர்ந்து .......எனக்கு நம்பிக்கை இல்லையப்பா .....

பிரியமுடன்.........வசந்த் said...

இது கவிஞனின் கற்ப்பனை சக்தியின்

வடிவம்

அழகு மயாதி

சென்ஷி said...

அழகு! :)

மயாதி said...

தமிழரசி said...

பிறந்துவிட்டால் ஆசாமி...
பிறக்காத வரை சாமி//

கவிதை
நன்றி அக்கா

மயாதி said...

எழில். ரா said...

மிக அருமை, மயாதி..!//

நன்றி எழில் !

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

வெளியில் வந்தால் கொன்று போடுவார்கள் என்று கருவறைக்குள் இருக்கிறதோ ......

June 24, 2009 5:37 அம//


கெட்டிக்கார பிள்ளை !

மயாதி said...

தமிழிச்சி said...

இனித்தான் பிறந்து, வளர்ந்து .......எனக்கு நம்பிக்கை இல்லையப்பா .....

June 24, 2009 5:46 அம//

நன்றி தமிழ் பெண்ணே !

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

இது கவிஞனின் கற்ப்பனை சக்தியின்

வடிவம்

அழகு மயாதி//

நன்றி வசந்த்

மயாதி said...

சென்ஷி said...

அழகு! :)//

நன்றி தல