6.04.2009

உங்கள் அம்மாவுக்கும் சேர்த்து என் சமர்ப்பணம்

வலியில் அழுகிற
பிள்ளையின் வலியை
அழாமல் தாங்குகிறாள்
அம்மா


பிள்ளை சாப்பிடுகிறது
பசியாருகிறாள்
அம்மாவும்தன் மார்பைக்
கிழித்துப் பார்க்கிறாள்
ஒரு தாய்
உள்ளேயாவது
ஒரு துளி
பால் கிடிக்குமா
அழுகிற அவள்
குழந்தைக்கு...
(மீள் இடுகை )பால்
வற்றிப் போனாலும்
பாசம் சுரக்கும்
முலையால்தான்
உயிர் வாழ்கின்றன
நிறையக் குழந்தைகள்..
(மீள் இடுகை )
17 comments:

....பனையூரான்...... said...

நல்லா இருந்தது

sakthi said...

பால்
வற்றிப் போனாலும்
பாசம் சுரக்கும்
முலையால்தான்
உயிர் வாழ்கின்றன
நிறையக் குழந்தைகள்..
(மீள் இடுகை )

உண்மை தான்

அருமை

மயாதி said...

....பனையூரான்...... said...

//நல்லா இருந்தது//

thanks for ur visit & comments

மயாதி said...

sakthi said...

பால்
வற்றிப் போனாலும்
பாசம் சுரக்கும்
முலையால்தான்
உயிர் வாழ்கின்றன
நிறையக் குழந்தைகள்..
(மீள் இடுகை )

உண்மை தான்

அருமை///

yes

பிரியமுடன்.........வசந்த் said...

கலக்கல் க(வி)தைகள்

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லா இருக்குங்க

நட்புடன் ஜமால் said...

தன் மார்பைக்
கிழித்துப் பார்க்கிறாள்
ஒரு தாய்
உள்ளேயாவது
ஒரு துளி
பால் கிடிக்குமா
அழுகிற அவள்
குழந்தைக்கு...\\

கண்கள் கலங்கிவிட்டன நண்பரே!

நட்புடன் ஜமால் said...

அம்மா
------
இதை விட சிறந்த கவிதை உலகத்தில் இல்லை.

உங்கள் தோழி said...

//தன் மார்பைக்
கிழித்துப் பார்க்கிறாள்
ஒரு தாய்
உள்ளேயாவது
ஒரு துளி
பால் கிடிக்குமா
அழுகிற அவள்
குழந்தைக்கு...//

கண் கலங்கி விட்டது....மனதை தொடும் வரிகள்

மயாதி said...

உங்கள் தோழி said...

//தன் மார்பைக்
கிழித்துப் பார்க்கிறாள்
ஒரு தாய்
உள்ளேயாவது
ஒரு துளி
பால் கிடிக்குமா
அழுகிற அவள்
குழந்தைக்கு...//

கண் கலங்கி விட்டது....மனதை தொடும் வரிகள்//


வாங்க தோழி....
எனக்கே தெரியாம எனக்கு ஒரு தோழியா?

நன்றி நண்பி
வாங்க தோழி....
எனக்கே தெரியாம எனக்கு ஒரு தோழியா?

நன்றி நண்பி

மயாதி said...

//பிரியமுடன்.........வசந்த் said...

கலக்கல் க(வி)தைகள்//

நன்றி நண்பரே..

மயாதி said...

நட்புடன் ஜமால் said...
// தன் மார்பைக்
கிழித்துப் பார்க்கிறாள்
ஒரு தாய்
உள்ளேயாவது
ஒரு துளி
பால் கிடிக்குமா
அழுகிற அவள்
குழந்தைக்கு...\\

கண்கள் கலங்கிவிட்டன நண்பரே!//


ம்ம்ம்...வார்த்தையில்லை !

மயாதி said...

நட்புடன் ஜமால் said
//அம்மா
------
இதை விட சிறந்த கவிதை உலகத்தில் இல்லை.//

mmmm...

தீப்பெட்டி said...

நல்ல கவிதைகள்

மயாதி said...

தீப்பெட்டி said...

//நல்ல கவிதைகள்//


mmm....
thanks

பூங்குழலி said...

பால்
வற்றிப் போனாலும்
பாசம் சுரக்கும்
முலையால்தான்
உயிர் வாழ்கின்றன
நிறையக் குழந்தைகள்

நன்றாக இருக்கிறது

மயாதி said...

பூங்குழலி said...
பால்
வற்றிப் போனாலும்
பாசம் சுரக்கும்
முலையால்தான்
உயிர் வாழ்கின்றன
நிறையக் குழந்தைகள்//


வாருங்கள் வாருங்கள்....
முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..