6.18.2009

ஒரே ஒரு சொல்லில் கவிதை

மு.கு- ஒரே ஒரு சொல்லில் கவிதை அது நீ என்றெல்லாம் மொக்கை போட மாட்டேன் . உண்மையிலேயே இது ஒரு சொல்லில் கவிதைதான். கொஞ்சம் கீழே போய்ப் பாருங்க.கவிதை

நன்றி -நம்ம தல சென்ஷி

21 comments:

சென்ஷி said...

ஆஹா...

ஒரு குரூப்பாத்தான் அலையுறோமா :)))

சென்ஷி said...

நான் ஓட்டு போட்டுட்டேன்ப்பா :))

sakthi said...

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க

இருங்க இருங்க எங்க அண்ணா ஜமால்கிட்ட சொல்லிதாரேன்....

சென்ஷி said...

வாழ்த்துக்கள்.. தங்கள் பதிவு குங்குமத்தில் :-)))

மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள லிங்க்குக்கு போங்க..

http://yesuvadian.blogspot.com/2009/06/blog-post_18.html

தீப்பெட்டி said...

குங்குமத்தில் வந்ததற்கு

மாயாதிக்கு வாழ்த்துகள்..

T.V.Radhakrishnan said...

குங்குமத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்..

பிரியமுடன்.........வசந்த் said...

குங்குமத்தில் வாழ்க்கை நிறைய கவிதை

தங்கள் உடல் முழுதும் கவிதை

வாழ்த்துக்கள்

பார்சா குமார‌ன் said...

வாழ்த்துகள்

kartin said...

kumkum வாழ்த்துக்கள்!!

மயாதி said...

சென்ஷி said...

ஆஹா...

ஒரு குரூப்பாத்தான் அலையுறோமா :)))//

அதிலென்ன சந்தேகம் பாஸ்...

மயாதி said...

sakthi said...

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க

இருங்க இருங்க எங்க அண்ணா ஜமால்கிட்ட சொல்லிதாரேன்....//

அவரு உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் அண்ணா !
சொல்லுங்க சொல்லுங்க......

மயாதி said...

சென்ஷி said...

வாழ்த்துக்கள்.. தங்கள் பதிவு குங்குமத்தில் :-)))

மேலும் விவரங்களுக்கு கீழேயுள்ள லிங்க்குக்கு போங்க..

http://yesuvadian.blogspot.com/2009/06/blog-post_18.ஹ்த்ம்ல்//


ஐயோ இப்படியெல்லாம் வேற நடக்குமோ ! நம்பவே முடியல...

நன்றி தல

மயாதி said...

தீப்பெட்டி said...

குங்குமத்தில் வந்ததற்கு

மாயாதிக்கு வாழ்த்துகள்..//

நன்றி நண்பரே !

மயாதி said...

T.V.Radhakrishnan said...

குங்குமத்தில் வந்ததற்கு வாழ்த்துகள்..//

நன்றி நண்பரே!

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

குங்குமத்தில் வாழ்க்கை நிறைய கவிதை

தங்கள் உடல் முழுதும் கவிதை

வாழ்த்துக்கள்//

நன்றி வசந்த்!

மயாதி said...

பார்சா குமார‌ன் said...

வாழ்த்துகள்//

நன்றி நண்பரே!

மயாதி said...

kartin said...

kumkum வாழ்த்துக்கள்!!//

நன்றி kartin

sakthi said...

குங்குமத்தில் தங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள்....

கவிநயா said...

:)))

குங்குமத்தில் இடம் பெற்றதற்கு வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

sakthi said...

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க

இருங்க இருங்க எங்க அண்ணா ஜமால்கிட்ட சொல்லிதாரேன்....\\


ஹா ஹா ஹா

Anonymous said...

யப்பா தாங்கலை நீங்க பண்ற லொல்லு......எத்தனை பேரு கிளம்பியிருக்கீங்க.....