நீங்கள் சாராயம் குடிப்பவரா ? நான் உங்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லி பிரச்னையை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை .
கொஞ்சம் கீழே உள்ள படங்களைப் மட்டும் பார்த்து விடுங்கள் .
சாராயம் குடிக்க முன் நீங்கள்
சாராயம் குடித்ததால் ஈரல் பழுதடைந்தால் நீங்கள்
என்ன ஈரல் பழுதடைந்த பின்பு ரொம்ப அழகா மாறிட்டீங்க போல ?
இது சாராயத்தால் பழுதடைய முன் உங்கள் ஈரல்
சாராயம் குடிப்பதால் உங்கள் ஈரல் பழுதடைந்தால் .
என்னங்க சாராயம் குடித்தால் ஈரல் சும்மா பொரிச்சு வைத்த மாதிரி வருது இதையே bites க்கு எடுத்துக்கலாம் என்று யோசிக்கிறீங்களா.
நல்லது, இனியென்ன இரவைக்கு பார்ட்டி போல...
நடத்துங்க.
6 comments:
inime kudikiratha kammi panren thala
hq tamil said...
inime kudikiratha kammi panren தல//
ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லையே தல ?
:-((
அய்யய்யோ... பயமுறுத்துதுங்க படம். கண்டிப்பா சாராயம் குடிக்கிறவங்க பார்க்காதீங்க....!!
அடப்பாவி! ஏறினத இறக்கிட்டியே! இரு. இன்னொரு கட்டிங் போட்டுட்டு வந்துற்றேன்.
இப்படிக்கு,
(மெய்யாலுமே மப்பில் இருந்து பின்னூட்டம் இடும்) சீனு.
மது உடலில் தாக்காத பாகமே இல்லை.
ஒவ்வொரு முறை ஹையிலே போகும் போதும்,மூளையின் பல செல்கள் சாகின்றன.மற்ற செலகள்போல அல்லாமல் மூளையின் செல்கள் போனால் திரும்ப வராது.
இதயம் பாதிக்கப் படும்.
நரம்புத் தளர்ச்சி,சதைத் தளர்ச்சி என்று எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாகப்
"பை பை!"
உங்களால் குடியை நிறுத்த முடியவில்லையா?
குடி நினைப்பு அதிகமாக ஆட்டுவிக்கிறதா?
வேலை,உறவுகள்,நட்பு,பொருளாதாரம்
தொந்தரவு வந்துள்ளதா?
நீங்கள் குடிப்பது அதிகம் என்று உறவினர்களும் ,நண்பர்களும் சொல்கிறார்களா?
குடித்தபோது என்ன,எங்கே,எப்படி என்று அடுத்த நாள் நினைவில்லையா?
நான் குடிகாரனல்ல,எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களா?
அய்யய்யா, சாரி,ஏதாவது ஒரு பதில் சரின்னாலும் பேசாம போய்
வைத்தியம் செய்து கொள்ளுங்கள்,இல்லையோ உங்கள் லிவர் (ஈரல்) பை பை தான்.அதை ரிப்பேர் செய்ய மருந்தே கிடையாது.
இல்லை இல்லையென்று சொல்லிக் கொண்டேயிருந்தீர்கள்,ஆம் இல்லாது போவது நீங்களாகத்தான் இருக்கும்.
Post a Comment