6.16.2009

பார்த்தவுடன் கோபத்தை தணிக்க வல்லமை கொண்ட படங்கள்

நீங்கள் அதிகம் கோபக் காரரா ?
கோபம் வரும் போது இந்தப் படங்களை பார்த்தால் கோபம் பறந்து போய் விடுமாம்.
அப்படி சக்தி வாய்ந்த இந்த அபூர்வ படங்களைத் தொகுத்து தந்துள்ளேன் பாருங்க.
கொஞ்சம் கீழே போய் பாருங்க.

மு.கு- நான் உண்மையில் கோபத்தை தணிக்கவல்ல படங்கள் என்றுதான் தலைப்பை நினைத்துக் கொண்டு டைப் பண்ணும் போது `கோபத்தை` என்ற வார்த்தையை விட்டு விட்டேன். உண்மையில் இந்த விரசத்தனமான தவறுக்கு மன்னித்து கொள்ளுங்கள்.
உடனேயே பார்த்து தவறைச் சுட்டி காட்டிய ஜமால் அண்ணாவுக்கு கோடி நன்றிகள். என்ன செய்தும் தமிழ் மனத்தில் என்னால் தலைப்பை மாற்ற முடியவில்லை.
ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.

என்னது ? எந்த மகான் இதை சொன்னது என்கிறீர்களா? வேற யார் அடியேன்தான்?
என்னது அடிக்க வாரீங்களா!
எஸ்கேப்.......

12 comments:

நட்புடன் ஜமால் said...

கோபம்ன்னா என்னான்னு கொஞ்ச நேரம் வரைக்கும் தெரியாமத்தான் இருந்திச்சி ...

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு நல்ல படங்களை ஏன் இத்தனை நாட்கள் போடலைன்னு கோபம் வந்திச்சி ...

இதுக்கு இப்படி ஏன் தலைப்பு வச்சீங்கன்னு கோபம் வந்திச்சி ...

ஆக நீங்களும் சராசரியாகத்தான் விளையாடுறீங்க ...

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு நல்ல படங்களை ஏன் இத்தனை நாட்கள் போடலைன்னு கோபம் வந்திச்சி ...

இதுக்கு இப்படி ஏன் தலைப்பு வச்சீங்கன்னு கோபம் வந்திச்சி ...

ஆக நீங்களும் சராசரியாகத்தான் விளையாடுறீங்க ...//
அண்ணா! மன்னித்துக் கொள்ளுங்கள். நான் சற்று முன் எடுத்துக்கொண்ட எண்ணக்கருவை எழுதி வைக்காமல் , நேரடியாகவே டைப் செய்யும் போது தலைப்பில் கோபத்தை என்ற வார்த்தையை தவற விட்டு விடடேன் . எழும்பியவுடன் சின்ன இடுகையை போட்டு விட்டு கடமைகளை தொடங்குவோம் என்ற அவசர புத்திதான் காரணம்.
ஒத்துக் கொள்கிறேன் மிகப் பெரிய தவறுதான்.
மன்னிப்புக் கேட்பதையும், இடுகையின் தலைப்பை திருத்துவதை விடவும் வேறு என்ன செய்ய முடியும்.
உங்களிடம் சத்தியம் செய்து கொள்கிறேன் என்னை அறியாமல் இவ்வாறான தவறுகள் நடந்தாலும் , நான் அறிய என்றுமே இவ்வாறான தவறுகள் செய்ய மாட்டேன்.
என் தாய் மொழியை என்றுமே காயப் படுத்த மாட்டேன்.

விரைவாக சுட்டி காட்டியதற்கு நன்றி அண்ணா!
என்ன செய்தும் தமிழ் மனத்தில் மாற்ற முடியவில்லை அண்ணா !
ஆனால் பிற் குறிப்பாக சொல்லி இருக்கிறேன்.
புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோமாக.

sakthi said...

எழும்பியவுடன் சின்ன இடுகையை போட்டு விட்டு கடமைகளை தொடங்குவோம் என்ற அவசர புத்திதான் காரணம்.

என்ன ஒரு கடமையுணர்வு

வாழ்த்துக்கள்

sakthi said...

அழகான படங்களை வெளியிட்டமைக்கு நன்றி மயாதி....

sakthi said...

உங்களிடம் சத்தியம் செய்து கொள்கிறேன் என்னை அறியாமல் இவ்வாறான தவறுகள் நடந்தாலும் , நான் அறிய என்றுமே இவ்வாறான தவறுகள் செய்ய மாட்டேன்.
என் தாய் மொழியை என்றுமே காயப் படுத்த மாட்டேன்.

என்ன இது பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு தவறுகள் நிகழ்வது சகஜம் தானே....

Anonymous said...

கோவ கோவமா வருது அட என் தம்பிக்கிட்ட கோவிச்சிக்காம?

S.A. நவாஸுதீன் said...

நல்ல படத் தொகுப்பு மயாதி.

மயாதி said...

sakthi said...

எழும்பியவுடன் சின்ன இடுகையை போட்டு விட்டு கடமைகளை தொடங்குவோம் என்ற அவசர புத்திதான் காரணம்.

என்ன ஒரு கடமையுணர்வு

வாழ்த்துக்கள்//

நன்றிங்க..

மயாதி said...

sakthi said...
உங்களிடம் சத்தியம் செய்து கொள்கிறேன் என்னை அறியாமல் இவ்வாறான தவறுகள் நடந்தாலும் , நான் அறிய என்றுமே இவ்வாறான தவறுகள் செய்ய மாட்டேன்.
என் தாய் மொழியை என்றுமே காயப் படுத்த மாட்டேன்.

என்ன இது பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு தவறுகள் நிகழ்வது சகஜம் தானே....//

என்னங்க இதப் போய் பெரிய வார்த்தை என்டுகிட்டு...
தமிழில இதவிட எவ்வளவோ பெரிய வார்த்தைகள் இருக்கிறது...

ஹா ஹா ஹா...

மயாதி said...

தமிழரசி said...

கோவ கோவமா வருது அட என் தம்பிக்கிட்ட கோவிச்சிக்காம?//

அக்கா கோபிச்சுக்கலாம், ஆனா அடிக்கிற வேலை வேணாம்.
தம்பி பாவம் இல்லையா?

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

நல்ல படத் தொகுப்பு மயாதி.//

நன்றி அண்ணா