6.06.2009

என்னைத்தேடி

நான் எங்கே
வசிக்கிறேன்?
என் கவிதையிலா
வீட்டிலா
அலுவலகத்திலா
காதலியின் மனதிலா...

எல்லாவற்றையும்
கேட்டேன்
எல்லாம் திருப்பிக்
கேட்டன

நீ யார்?

7 comments:

கவிதை காதலன் said...

ரொம்ப அழகா இருக்கு

Nundhaa said...

mmm ...

நட்புடன் ஜமால் said...

யார் நீ?

நாணல் said...

விடை கிடைத்ததா?

மயாதி said...

கவிதை காதலன் said...

//ரொம்ப அழகா இருக்கு//

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

// யார் நீ?//

என்ன அண்ணா திடிரென இப்படி கேட்டு வச்சிட்டீங்க ?

நானே அது தெரியாமத் தானே அழைக்கிறேன்

மயாதி said...

நாணல் said...

//விடை கிடைத்ததா?//

இல்லையே தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்