6.26.2009

வலியுகம்சிரித்தல்
நடத்தல்
சாப்பிடுதல்
என...
எல்லாவற்றிற்கும்
முதல் ...

என்
செய்கை
அழுகை...

உலகத்தில்
இதற்குத்தான்
நிறைய
தேவை
இருக்கும்
என...
கர்ப்பத்திலேயே
பயிற்சி
எடுத்திருப்பேனோ!
( மீள் இடுகை )

4 comments:

கலையரசன் said...

அருமையான, நினைவுபடுத்தும் பதிவு..

மயாதி said...

நன்றி நண்பரே..

நாணல் said...

நிஜம் தான்...

Anonymous said...

ஆம் அறிந்தும் பிரசவிக்கிறாள் அம்மா....