6.27.2009

ரெண்டு வரிக் கவிதைகள்உன்
வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது


சந்தோசமாய்
தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே


நான்
வாசிப்பதை விட பார்க்கின்ற
கவிதைதான் அதிகம் -உன்னில்கவிதைப் புதையலுக்கு
அடையாளம் வைக்கும் உன் பாதம்..கவிதைக்கு கண் முளைத்து
உனைப் பார்க்கும் நீ தூரப் போனால்...

13 comments:

Anonymous said...

அச்சில் அரங்கேறத்துடிக்கும் அழகு கவிதைகள் அதிக சுவைத்தான் தம்பி.....

மயாதி said...

தமிழரசி said...

அச்சில் அரங்கேறத்துடிக்கும் அழகு கவிதைகள் அதிக சுவைத்தான் தம்பி.....//

இதென்ன புதுக் கதை அக்கா!

அனுபவம் said...

கவிதைக்கு கண் முளைத்து
உனைப் பார்க்கும் நீ தூரப் போனால்...

அருமை!

மயாதி said...

அனுபவம் said...

கவிதைக்கு கண் முளைத்து
உனைப் பார்க்கும் நீ தூரப் போனால்...

அருமை!//

நன்றி நண்பரே

ஜெஸ்வந்தி said...

//சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//

ரொம்ப நம்பிக்கை வைத்திடாதே! போய்த் துலை என்று விட்டிட்டால் என்ன கதி!
கவிதை எல்லாமே அழகு சொட்டுகிறது. டாக்டர் வேலையே விட்டுவிட்டு இதை முழு நேரமும் செய்தால் என்ன? சும்மா ஒரு கருத்துத்தான். சண்டைக்கு வந்திடாதே

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

//சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//

ரொம்ப நம்பிக்கை வைத்திடாதே! போய்த் துலை என்று விட்டிட்டால் என்ன கதி!
கவிதை எல்லாமே அழகு சொட்டுகிறது. டாக்டர் வேலையே விட்டுவிட்டு இதை முழு நேரமும் செய்தால் என்ன? சும்மா ஒரு கருத்துத்தான். சண்டைக்கு வந்திடாதே//

பின்னூட்டம் என்ற பெயரில் பொழைப்புக்கே ஆப்பு வச்சிடுவீங்க போல...

சென்ஷி said...

//
உன் வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது


சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//

இந்த நாலு வரி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது :)

அநியாயத்துக்கு ரசிச்சு எழுதி எங்களையும் ரசிக்க வைக்குறீங்க.. கலக்கல் மயாதி!

மயாதி said...

சென்ஷி said...

//
உன் வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது


சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//

இந்த நாலு வரி எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது :)

அநியாயத்துக்கு ரசிச்சு எழுதி எங்களையும் ரசிக்க வைக்குறீங்க.. கலக்கல் மயாதி!//

நன்றி தல ...

Thamizhmaangani said...

//உன் வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது//

மிகவும் அழகு!:)

பா.ராஜாராம் said...

"santhaosamaai tholaikiren.
nee patthira padutthuvaaithaane"
"un vaartthai thuratthukirathu.
mounam katti anaikkirathu"
---rendu varigalil
aditthu podukireergal mayaathi.
valikkirathu.varigalaa avasiyam.vailkka seivathithaane kavithai vaazhkirathu.weldone mayaathi!

மயாதி said...

Thamizhmaangani said...

//உன் வார்த்தை துரத்துகிறது
மௌனம் கட்டியனைக்கிறது//

மிகவும் அழகு!:)//

நன்றி நண்பி..

பிரியமுடன்.........வசந்த் said...

//சந்தோசமாய் தொலைகிறேன்
நீ பத்திரப்ப்டுத்துவாய்தானே//

கிளாசிக்கல் கவிதை மயாதி

மயாதி said...

நன்றி வசந்த்