6.01.2009

சகுனம்

கறுத்தப்
பூனை
குறுக்கே
போனதாய்
சொல்லி...
திரும்பிப்போகும்
மனிதனைப்
பார்த்து

அந்த
பூனை
நினைத்துக்
கொண்டது
நல்ல வேளை
எனக்கு
பகுத்தறிவு
இல்லை

5 comments:

கவிக்கிழவன் said...

அர்த்தம் நிறையவே உண்டு வரிகளில்

S.A. நவாஸுதீன் said...

பூனைக்கு நல்ல நேரம் இவன் அதன் குறுக்கே போகவில்லை.

தமிழரசி said...

அட பூனைகள் நிறையப் புழங்குகிறது கவிதைகளில்....மாயத்தீயே இந்த முறை சகுனமா? தேவையான கவிதை...

gowripriya said...

azhagu

மயாதி said...

கவிக்கிழவன்
S.A. நவாஸுதீன்
தமிழரசி
gowripriya
உங்கள் அன்புக்கு கைம்மாறு
என் கவிதைகள் ...
போதுமா தோழர்களே
தோழிகளே..