6.06.2009

மழையும் ஏழையும்


வானம் கருத்துகிடக்கிறது
இரவு முழுக்க
விழித்துக்கொண்டிருக்கிறாள்
ஒரு தாய்
ஒழுகாத இடமா
பார்த்து
குழந்தையை
வளர்த்தவேண்டும்....

11 comments:

கயல்விழி said...

Nice

டக்ளஸ்....... said...

சூப்பரான கவிதை...

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு!

அபுஅஃப்ஸர் said...

SO NICE.. lines

நாணல் said...

நல்ல கவிதை...

மயாதி said...

கயல்விழி said...

//Nice//


thanks friend

மயாதி said...

டக்ளஸ்....... said...

//சூப்பரான கவிதை...//


thanks friend

மயாதி said...

அன்புடன் அருணா said...

// நல்லாருக்கு!//

நன்றி அக்கா ..

மயாதி said...

நன்றி அக்கா ..

மயாதி said...

அபுஅஃப்ஸர் said...

//SO NICE.. lines//


thanks

மயாதி said...

நாணல் said...

// நல்ல கவிதை...//

mmm thanks naanal