6.28.2009

ஒரு வேண்டுகோள் !

தெரிந்ததை
தெரிந்து கொண்டு
மறப்பதை விட...
தெரியாததை
தெரிந்து கொள்வது
இலகு...

எனக்குத் தெரியும்
அதனால்
மறக்கமுடியவில்லை

உனக்குத் தெரியாது
அதனால்
தெரிந்துகொள்!

நம் காதலை...

6 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல வேண்டுகோள்

காதலோடு காதலிடம் ...

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

இன்னக்கி நீங்க பதிந்த அத்தனை கவிதைகளும் அருமை. என்ன விஷஷேம் ??? புல் போர்சுல தெரியுது ?

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

நல்ல வேண்டுகோள்

காதலோடு காதலிடம் ...//

நன்றி ஜமால் அண்ணா

மயாதி said...

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

இன்னக்கி நீங்க பதிந்த அத்தனை கவிதைகளும் அருமை. என்ன விஷஷேம் ??? புல் போர்சுல தெரியுது ?

June 29, 2009 6:20 அம//

ஒரு முடிவோடுதான் வந்திருக்கீங்க போல !
இப்படி மாட்டி விடுறீங்களே தல , என்னைப் பார்க்க பாவமா இல்லையா ?

நன்றி சரவணகுமார்..

ஜெஸ்வந்தி said...

வேண்டுகோள் எல்லாம் சரியாகத்தான் இருக்கு. அதை சரியான ஆளிடம் ,சரியான இடத்தில, சரியான நேரத்தில போட வேணும் மயாதி.
Good Luck!!!

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

வேண்டுகோள் எல்லாம் சரியாகத்தான் இருக்கு. அதை சரியான ஆளிடம் ,சரியான இடத்தில, சரியான நேரத்தில போட வேணும் மயாதி.
Good Luck!!!//

எப்படியோ அடி வாங்க வைக்கிறது என்று முடிவு கட்டியாச்சு போல ....