6.27.2009

காதலும் நீயும்...
எத்தனை அழுக்கான
மனங்களில்
குடியிருந்தாலும்
என்றுமே
அழுக்கானதில்லை
காதல்....எல்லோரும்
காதலில்
விழுவோம்..

காதலோ
உன்னில்
விழுந்தது...

10 comments:

தமிழ்ப்பறவை said...

//மனங்களிலும்
குடியிருந்தாலும்//
வார்த்தைகளைப் படித்துப் பார்த்துவிட்டுச் சரி செய்யுங்கள் நண்பரே..
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..வாசிக்கையில் ஏதோ தவறு போல் தெரிவதால் சொன்னேன்..

Anonymous said...

உண்மைத்தான் நல்லாயிருக்கு தம்பி...

மயாதி said...

அது என் தவறுதான்,

நன்றிநண்பரே சுட்டிக் காட்டியதற்கு,,

மயாதி said...

நன்றி அக்கா!

நாணல் said...

//எத்தனை அழுக்கான
மனங்களில்
குடியிருந்தாலும்
என்றுமே
அழுக்கானதில்லை
காதல்....//

உண்மை தான்...அழகா சொல்லி இருக்கீங்க..

கவிக்கிழவன் said...

நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்
இலங்கையில் இருந்து யாதவன்

மயாதி said...

கவிக்கிழவன் said...

நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்
இலங்கையில் இருந்து யாதவன்//

நன்றி யாதவன் நானும் இலங்கைதான்

மயாதி said...

நாணல் said...

//எத்தனை அழுக்கான
மனங்களில்
குடியிருந்தாலும்
என்றுமே
அழுக்கானதில்லை
காதல்....//

உண்மை தான்...அழகா சொல்லி இருக்கீங்க..//

நன்றி நாணல்

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

இன்றைய உங்கள் காதல் கவிதைகளை படிக்கும் போது டாக்டர் எதோ நர்ஸ் கிட்ட மாட்டிகிட்ட மாதிரி தெரியுது ... வாழ்த்துக்கள்

இளைய கவி said...

//எல்லோரும்
காதலில்
விழுவோம்..

காதலோ
உன்னில்
விழுந்தது.../

சூப்பர் வரிகள் தல