6.05.2009

அழகிய sms

உன் missed call
எனக்கு kissed call ..அவசரமாக பார்க்க
வேண்டும்!
பூ பூத்ததாமே
உன் கடிகார
முள்..


உன் வெட்கத்தை
ரிங் டோன் ஆக போட்டேன்
ம்ம்ம் ..
பேசவே மாட்டேன்
என்கிறது போன்...

coverage
இல்லாவிட்டலும்
கைபேசியோடுதான்
அலைகிறேன்
cover page யில்
உன் படம்


எனக்கு தருவதாய்
உன் போனுக்கு
கொடுத்த
முத்தங்களினால்
உயர்தினையாகிப் போனது
உன் போன்

உன் மௌனம்
missed call
இரண்டுமே
ஒன்றுதான்
வார்த்தைகள் இல்லை
புரிந்துகொள்கிறேன்

நீதான் அழைக்கிறாய்
என்று எப்படித்தான்
கண்டுபிடிக்கிறதோ
தெரியாது...
இப்படி சினுங்குகிறதே
என் போன்..

நீ அனுப்பிய
எத்தனை sms யை
சேர்ந்தாலும்
out of memory
ஆவதே இல்லை
என் inbox


நீ அனுப்புவவை
short message service
அல்ல
special message servicee


22 comments:

நட்புடன் ஜமால் said...

உன் missed call
எனக்கு kissed call ..\\

ஹா ஹா ஹா

என்னா வார்த்தை வளம்

தங்கிளீஷ் போட்டு தாக்குதே

தீப்பெட்டி said...

எப்புடிங்க இப்படியெல்லாம்...

நட்புடன் ஜமால் said...

உன் வெட்கத்தை
ரிங் டோன் ஆக போட்டேன்
ம்ம்ம் ..
பேசவே மாட்டேன்
என்கிறது போன்...\\

மெளனம் தான் மொழியோ ...

சேரல் said...

//நீதான் அழைக்கிறாய்
என்று எப்படித்தான்
கண்டுபிடிக்கிறதோ
தெரியாது...
இப்படி சினுங்குகிறதே
என் போன்..//

:)

Kavi kilavan said...

அழகான வரிகள்
இலங்கையில் இருந்து யாதவன்

நசரேயன் said...

ரெம்ப தாமதமா கிடைச்சி இருக்கு

மயாதி said...

Blogger நட்புடன் ஜமால் said...

//உன் missed call
எனக்கு kissed call ..\\

ஹா ஹா ஹா

என்னா வார்த்தை வளம்

தங்கிளீஷ் போட்டு தாக்குதே//

ம்ம்ம் இங்கிலீஷ் தெரிஞ்சவன் மாதிரி நடிக்கிற அளவுக்கு இங்கிலீஷ் தெரியும் அண்ணா

நன்றி

மயாதி said...

தீப்பெட்டி said...

//எப்புடிங்க இப்படியெல்லாம்...//


அப்படித்தானுங்க ...

நன்றிங்க வந்ததுக்கும் வரும் போது வாங்கி வந்த வாழ்த்துக்கும்...

மயாதி said...

சேரல் said...

//நீதான் அழைக்கிறாய்
என்று எப்படித்தான்
கண்டுபிடிக்கிறதோ
தெரியாது...
இப்படி சினுங்குகிறதே
என் போன்..//

:)


நன்றிங்க

த.ரா.சேசு ராஜா ., தூத்துக்குடி said...

காலையில் நான் படித்த முதல் கவிதை உங்களின் பதிவூ.சும்மா சொல்ல வில்லை ,எனது மனதில் மிகவும் உற்சாகம் வந்துவிட்டது.பிறப்பு மாத்திரம் அல்ல மரணத்தையும் கூட கொண்டாடலாம் ,
காதல் வந்து விட்டால்.

மயாதி said...

நசரேயன் said...

//ரெம்ப தாமதமா கிடைச்சி இருக்கு//

பரவாய் இல்லீங்க இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும்?
ஹி ஹி ஹி

மயாதி said...

Kavi kilavan said..

//அழகான வரிகள்
இலங்கையில் இருந்து யாதவன்//நன்றிங்க
இலங்கையில் இருந்து
நான்

கலை - இராகலை said...

SMS க்கு புது அர்த்தம் சூப்பருங்க!!! லேட் பன்னிடேனோ?

///நீ அனுப்புவவை
short message service
அல்ல
special message servicee///

கலை - இராகலை said...

//உன் missed call
எனக்கு kissed call .////

ஆரம்பமே அசத்தல்!

S.A. நவாஸுதீன் said...

எனக்கு தருவதாய்
உன் போனுக்கு
கொடுத்த
முத்தங்களினால்
உயர்தினையாகிப் போனது
உன் போன்

Super

அபுஅஃப்ஸர் said...

//உன் வெட்கத்தை
ரிங் டோன் ஆக போட்டேன்
ம்ம்ம் ..
பேசவே மாட்டேன்
என்கிறது போன்...
///


ரசித்தேன்...

மயாதி said...

த.ரா.சேசு ராஜா ., தூத்துக்குடி said...

//காலையில் நான் படித்த முதல் கவிதை உங்களின் பதிவூ.சும்மா சொல்ல வில்லை ,எனது மனதில் மிகவும் உற்சாகம் வந்துவிட்டது.பிறப்பு மாத்திரம் அல்ல மரணத்தையும் கூட கொண்டாடலாம் ,
காதல் வந்து விட்டால்.//


பிறப்பு மாத்திரம்
அல்ல
மரணத்தையும் கூட
கொண்டாடலாம் ,
காதல் வந்து விட்டால்.

அட இதையும் கூட அனுப்பலாம் போல

மயாதி said...

கலை - இராகலை said...

//SMS க்கு புது அர்த்தம் சூப்பருங்க!!! லேட் பன்னிடேனோ?

///நீ அனுப்புவவை
short message service
அல்ல
special message servicee///

லேட் ஆனா என்ன புதுப்பிச்சு கொள்ளுங்க
நன்றிங்க

மயாதி said...

S.A. நவாஸுதீன் said...

//எனக்கு தருவதாய்
உன் போனுக்கு
கொடுத்த
முத்தங்களினால்
உயர்தினையாகிப் போனது
உன் போன்

சூப்பர்//

நன்றி...

மயாதி said...

அபுஅஃப்ஸர் said...

//உன் வெட்கத்தை
ரிங் டோன் ஆக போட்டேன்
ம்ம்ம் ..
பேசவே மாட்டேன்
என்கிறது போன்...
///


ரசித்தேன்


நன்றிங்க

kartin said...

//உன் missed call
எனக்கு kissed call //

என் வலைக்குள் உங்கள் வருகையும்
அப்படியே..
நன்றி :)

தமிழ்ப்பறவை said...

என்னமோ போங்க.. நடத்துங்க..