6.23.2009

வேலை
கை கடுக்க...
கால் கடுக்க...

பாத்திரம் கழுவி
வீடு பெருக்கி
ஆடை துவைத்து
சமையல் செய்து
பிள்ளைக்கு சாப்பாடு
கொடுத்து...

எல்லாம் முடிய
கடைசியில்
கையில்
கிடைக்கும்
சம்பளத்தோடு
வீடு
திரும்பினால்...
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!

11 comments:

ஆ.முத்துராமலிங்கம் said...

அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//

உண்மையான வரிகள்.

திகழ்மிளிர் said...

உண்மை தான்

இதையும் படித்துப் பாருங்கள்

பாலா said...

arputham
arumai thalaiva

Anonymous said...

கைத்தட்டல் காதை தொட்டதா?

த.ஜீவராஜ் said...

அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//

அருமை....

மயாதி said...

ஆ.முத்துராமலிங்கம் said...

அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//

உண்மையான வரிகள்.//

நன்றி நண்பரே

மயாதி said...

பாலா said...

arputham
arumai தலைவா//

நன்றி தல

மயாதி said...

தமிழரசி said...

கைத்தட்டல் காதை தொட்டதா?

June 24, 2009 12:24 அம//

இல்லை அக்கா, காது கொஞ்சம் கம்மி

மயாதி said...

த.ஜீவராஜ் said...

அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//

அருமை....//

நன்றி அண்ணா !

ஜெஸ்வந்தி said...

இத்தனை அனுபவம் உங்களுக்கு ஏது? சுட்ட கவிதை இல்லையே?
இந்தக் கவிதை first class. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணின் இடத்தில் ஆணை வைத்து .....இந்த உலகத்தில் இச்சைக்கே இடமில்லாமல் போய் விடாதா?

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

இத்தனை அனுபவம் உங்களுக்கு ஏது? சுட்ட கவிதை இல்லையே?
இந்தக் கவிதை first class. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணின் இடத்தில் ஆணை வைத்து .....இந்த உலகத்தில் இச்சைக்கே இடமில்லாமல் போய் விடாதா//

என்னது ?
சுட்ட கவிதையா?
கொன்னுப்புடுவன்