6.28.2009

பெண்பாரதி
கண்ட கனவு
இன்னும்
கனவாக ...

கவிஞர்களுக்கு
மட்டுமல்ல
நிறையப்
பெண்களுக்கும்
கனவு காணும்
உரிமை
மட்டுமே
வாய்த்திருக்கிறது !

10 comments:

கவிநயா said...

உண்மைதான்!

நட்புடன் ஜமால் said...

மற்ற உரிமைகள் யாவை ???


அதனை யார் தன் வசம் வைத்திருக்கின்றார்கள் ...

நாணல் said...

hmmmm

Anonymous said...

முன்பை விட இப்பொழுது உரிமைகள் அதிகரித்து தான் இருக்கிறது

மயாதி said...

கவிநயா said...

உண்மைதான்!//

நன்றி கவிநயா

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

மற்ற உரிமைகள் யாவை ???


அதனை யார் தன் வசம் வைத்திருக்கின்றார்கள் ...//

உங்களுக்கே சந்தேகம் என்றால் எனக்கு எப்படி அண்ணா தெரியும்?

மயாதி said...

நாணல் said...

ஹ்ம்ம்ம்ம்//

நன்றி நாணல்..

மயாதி said...

தமிழரசி said...

முன்பை விட இப்பொழுது உரிமைகள் அதிகரித்து தான் இருக்கிறது//

ஆம்மா !
அக்காவுக்கு இல்லாத உரிமையா?

யாழினி said...

உண்மை தான்... வலிக்கும் நிஜம்!

மயாதி said...

யாழினி said...

உண்மை தான்... வலிக்கும் நிஜம்!//
நன்றி யாழினி