6.18.2009

தமிழரசி ,நட்புடன் ஜமால் , நாமக்கல் சிபி மற்றும் பல அபிமான ..

இந்த படையம்மா திரைப்படம் வெறுமனே நகைச்சுவைக்காக மட்டுமே எடுக்கப்பட்டதால் யாரும் கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
கீழே அடைப்புக் குறிக்குள் உள்ளவை தவிர மற்றவை எல்லாம் கற்பனையே.

ஒபிநிங் சீன்....

நாமக்கல் சிபி said...


//ஆதலால் நிராகரித்து விட்டாரோ என்னவோ தெரியலை.... சிபியிடம் உரிமையோடு சண்டையும் போட்டேன்...ஹஹஹஹ்ஹ //

எக்ஸ்கியூஸ்மி! மே கம இன்
( பொம்பள என்றவுடன் இப்படி அனுமதி கேட்டா? ரொம்ப பயந்துட்டார் போல)
********************************************************************************88
நாமக்கல் சிபி said...

ஹலோ! சண்டை போட்ட பிறகு என் பிளாக்ல போட்டுகிட்டனா இல்லையா?

பிச்சிப்பிடுவேன் பிச்சி

( சீ சீ பிழையா சொல்லிப்போட்டன் , அண்ணன் சிங்கம் )

********************************************************************
தமிழரசி
said...

பட்டாம்பூச்சி உண்டு பகிர்ந்தவர் யார் என உண்டா? எப்படியோ பதில் சொல்லவாவது இப்பக்கம் வந்த வசிஷ்ட்டரே வண்க்கம் தங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி...

( நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... என்ற பாட்டோட நம்ம கீரோயின் என்றி..)

**********************************************************************

நாமக்கல் சிபி said...

//பட்டாம்பூச்சி உண்டு பகிர்ந்தவர் யார் என உண்டா? எப்படியோ பதில் சொல்லவாவது இப்பக்கம் வந்த வசிஷ்ட்டரே வண்க்கம் தங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி...//

நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்!
அதை ஏற்கனவே பலபேரு பலபேருக்கு கொடுத்துவிட்டதால் புதியதாக நாம யாருக்குத் தருவது என்ற யோசனையில் அப்படியே விட்டுவிட்டேன்!

மன்னிச்சிடும்மா தாயே!

( ரொம்பத்தான் பயந்துட்டார் போங்கோ)

**************************************************************************

தமிழரசி said...//பட்டாம்பூச்சி உண்டு பகிர்ந்தவர் யார் என உண்டா? எப்படியோ பதில் சொல்லவாவது இப்பக்கம் வந்த வசிஷ்ட்டரே வண்க்கம் தங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றி...//
நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்!
அதை ஏற்கனவே பலபேரு பலபேருக்கு கொடுத்துவிட்டதால் புதியதாக நாம யாருக்குத் தருவது என்ற யோசனையில் அப்படியே விட்டுவிட்டேன்!

மன்னிச்சிடும்மா தாயே!

ஹேய் ஹார்ட் ஃப்லீங்ஸ் இருந்தது தான் ஒப்புக் கொள்கிறேன்...அதற்காக
NO NEED OF மன்னிப்பு நமக்குள்.....

( போற போக்கில இடைவேளைக்கு முன்னே படம் முடிஞ்சிடும் போல )

************************************************************

நாமக்கல் சிபி said...//ஹேய் ஹார்ட் ஃப்லீங்ஸ் இருந்தது தான் ஒப்புக் கொள்கிறேன்...அதற்காக
NO NEED OF மன்னிப்பு நமக்குள்.....//

அட அட அட! என்ன பெருந் தன்மை.

( முடியல ... ஓவர் சென்டிமென்ட் ..)

***************************************************************************

நாமக்கல் சிபி said...

//ஹேய் ஹார்ட் ஃப்லீங்ஸ் இருந்தது தான் ஒப்புக் கொள்கிறேன்...அதற்காக
NO NEED OF மன்னிப்பு நமக்குள்.....//

இந்த அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

( அட இவரு எதிரியையும் நேசிக்கும் ரொம்ப நல்லவரா?)


***************************************************************************

தமிழரசி said...

நாமக்கல் சிபி said...
//ஹேய் ஹார்ட் ஃப்லீங்ஸ் இருந்தது தான் ஒப்புக் கொள்கிறேன்...அதற்காக
NO NEED OF மன்னிப்பு நமக்குள்.....//

அட அட அட! என்னே பெருந்தன்மை!

இப்படி உனக்காக விட்டுக் கொடுத்து தானே இரண்டு ஆண்டுகளாய் இந்த நட்பு தொடர்கிறது......


( பிரமாதமான நடிப்பு ! அக்காவுக்கு சென்டிமென்ட் சீனும் நல்லா வருது பாருங்க)

******************************************************நாமக்கல் சிபி said...

//ஜமால் தனக்கு எட்டுமுறை கிடைத்தாக சொன்னார்...ஆதலால் நிராகரித்து விட்டாரோ என்னவோ தெரியலை.... //

தாமதங்களை
நிராகரிப்பதாய்
பொருள் படுத்த முடியாது!

அவரவர்க்கு என்னென்ன
சூழ்நிலையோ?
பணிச் சுமையோ?

( நம்ம பிராதான கீரோவையும் சண்டைக்குல எப்படி இழுத்து விடுகிறார் பாருங்க..)
*************************************************

தமிழரசி
said...

நாமக்கல் சிபி said...
//ஜமால் தனக்கு எட்டுமுறை கிடைத்தாக சொன்னார்...ஆதலால் நிராகரித்து விட்டாரோ என்னவோ தெரியலை.... //

தாமதங்களை
நிராகரிப்பதாய்
பொருள் படுத்த முடியாது!


அவரவர்க்கு என்னென்ன
சூழ்நிலையோ?
பணிச் சுமையோ?

ஆமாம் உனக்கும் அவருக்கும் ஐந்து நிமிட இடைவெளி இல்லாது மற்றதுக்கு நேரம் ஒதுக்காது அட விடுங்கப்பா மனமிருந்தால் மார்க்கமுண்டு...சரிப்பா எனக்கு கஷ்டமாயிருந்தது சொன்னேன் மத்தபடி இதை ஒரு issue பண்ண விரும்பியல்ல... அவரவர் விருப்பம்...இங்கு ஏதும் கட்டாயம் இல்லை....

( இப்படியெல்லாம் எஸ்கேப் ஆக முடியாது அக்கா )

...................................................................................................நட்புடன் ஜமால் said...

பிச்சிப்பிடுவேன் பிச்சி!\\

அதே அதே

( பன்ச் டயலோக்கோட ஹீரோ என்றி ஆகிட்டார் , அடிங்கையா விசில் )

****************************************************

நட்புடன் ஜமால் said...

நான் ஐந்து பேருக்கு பங்கிட்டு கொடுத்து விட்டேன்

பல முறை டெம்ப்ளேட் மாற்றியதால் அது வைக்க இயலவில்லை...

அதுக்கா இப்படியா

உங்களுக்கு எழுத கவிதையா கிடைக்கலை

நானும் சி.பியும் தான் கிடைத்தமா ?

(அட , சாமி ரேஞ்சுக்கு என்றி சீனிலே தப்ப தட்டி கேட்கிறார் நம்ம ஹீரோ )


*********************************************நட்புடன் ஜமால் said..

.அவரவர்க்கு என்னென்னசூழ்நிலையோ?

பணிச் சுமையோ?\\

சரியா சொன்னீங்க ‘தல'

வேலையே இல்லாமா

வேலையே செய்யாமா

கடையில பொட்டலம் வாங்கி தின்னுபுட்டு

புள்ளைங்களுக்கும் ஒழுங்கா சாப்பாடு போடாமா

எப்ப பார்த்தாலும் கவிதை கவிதைன்னு எழுதிகிட்டு இருக்கிறவங்க்கு இதுபுரியாது

( அட ஹீரோ எண்டா சண்டையும் பிடிக்கோணும் இப்படி தத்துவம் பேசியே அருக்கக் கூடாது)

**************************************************************தமிழரசி said...

நட்புடன் ஜமால் said...
பிச்சிப்பிடுவேன் பிச்சி!\\

அதே அதேஅவரைன்னா சண்டைப் போட்டு விட்டுடேன் உன்னை கொன்னுபுடுவேன்

( யாராவது சொல்லுங்கப்பா இவ வில்லியா? ஹீரோயினா ?)

***********************************************8

நட்புடன் ஜமால் said...

இப்படி உனக்காக விட்டுக் கொடுத்து தானே இரண்டு ஆண்டுகளாய் இந்த நட்பு தொடர்கிறது......\\

இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது

சந்தோஷப்படனும்

நம்ம ‘தல' மாதிரி நட்பு கிடைக்குமா

( நல்லா சொன்னாரு நம்ம அண்ணாச்சி )

**********************************************

தமிழரசி said...நட்புடன் ஜமால் said...
அவரவர்க்கு என்னென்ன
சூழ்நிலையோ?
பணிச் சுமையோ?\\

சரியா சொன்னீங்க ‘தல'

வேலையே இல்லாமா

வேகடையில பொட்டலம் வாங்கி தின்னுபுட்டு

புள்ளைங்களுக்கும் ஒழுங்கா சாப்பாடு போடாமா

எப்ப பார்த்தாலும் கவிதை கவிதைன்னு எழுதிகிட்டு இருக்கிறவங்க்கு இது புரியாது

ஆமா ஆமா... நீங்க மட்டும் ஒரு வேளை சாப்பிடமா அந்த வேளைச் செய்து இருந்தா?

( இப்படியெல்லாம் வேற நடக்குதோ?)

***************************************************

தமிழரசி said...

நட்புடன் ஜமால் said...
நான் ஐந்து பேருக்கு பங்கிட்டு கொடுத்து விட்டேன்

பல முறை டெம்ப்ளேட் மாற்றியதால் அது வைக்க இயலவில்லை...

அதுக்கா இப்படியா

உங்களுக்கு எழுத கவிதையா கிடைக்கலை

நானும் சி.பியும் தான் கிடைத்தமா

என்றும் எனக்கு உரிமையுண்டு உங்களிருவரிடம் சண்டைப் போட்டு உரிமைப்பெற....

( கவனம் தீவிரவாதி எண்டு சொல்லப் போறாங்க )

***************************************************************


நட்புடன் ஜமால் said...

என்றும் எனக்கு உரிமையுண்டு உங்களிருவரிடம் சண்டைப் போட்டு உரிமைப்பெற....
\\

போடுங்க தாயி

அதுக்காக இப்படி ஒரு பதிவு போட்டா(

(அதுதானே ! ஹீரோ பாவம் இல்லையா? )

**********************************************************

தமிழரசி said...

அ.மு.செய்யது said...
//பல முறை டெம்ப்ளேட் மாற்றியதால் அது வைக்க இயலவில்லை...//

இதையே தான் நானும் செய்தேன்...இப்ப என்ன பண்ணுவீங்க...

June 18, 2009 1:17 PM

ஹேய் அவர் வந்ததிலிருந்து போட்டு நான் பார்க்கலைப்பா....

( அது உங்க தப்பு )

*************************************************

தமிழரசி said...

நண்பர்களே இந்த நியாயத்தை கேட்க யாருமில்லையா..உண்மையை சொல்லிட்டேன்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி என்ன திட்டறாங்கப்பா...யாராவது வாங்களேன் எனக்காக பேச....

( வக்கீல் வைக்க காசு இல்லையாம்! வறுமையை என்ன அழகாக காட்டுகிறார் பாருங்க இயக்குனர்)

************************************************


தமிழரசி said...

நட்புடன் ஜமால் said...
இப்படி உனக்காக விட்டுக் கொடுத்து தானே இரண்டு ஆண்டுகளாய் இந்த நட்பு தொடர்கிறது......\\

இதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது

சந்தோஷப்படனும்

நம்ம ‘தல' மாதிரி நட்பு கிடைக்குமா உங்களுக்கு

ஆமாம் வருத்தமும் சந்தோஷமும் நண்பர்களாகிய உங்ககிட்டத்தானே எனக்கு....உங்களை விட்டுத் தரும் எண்ணம் என்றும் இல்லை...விடமாட்டோமில்ல...

(கிழக்கே பார்த்தேன் விடியலாய் வந்தாய் அன்புத் தோழி ...பாட்டு சீன )

******************************************************

தமிழரசி said...

நட்புடன் ஜமால் said...
என்றும் எனக்கு உரிமையுண்டு உங்களிருவரிடம் சண்டைப் போட்டு உரிமைப்பெற....
\\

போடுங்க தாயி

அதுக்காக இப்படி ஒரு பதிவு போட்டாJune 18, 2009 1:22 PM

ஹஹஹஹ்ஹ வருந்த ஒன்றுமில்லை குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை நீங்கள் எனக்கு அதற்கும் மேம்பட்ட உறவுகள்....

( அதாங்க , எதிரிகள் எண்டு வெளிப்படையா சொல்லுறா?)

*************************************************************

தமிழரசி said...

நாமக்கல் சிபி said...
//ஜமால் தனக்கு எட்டுமுறை கிடைத்தாக சொன்னார்...ஆதலால் நிராகரித்து விட்டாரோ என்னவோ தெரியலை.... //

தாமதங்களை
நிராகரிப்பதாய்
பொருள் படுத்த முடியாது!

அவரவர்க்கு என்னென்ன
சூழ்நிலையோ?
பணிச் சுமையோ?

ஆமா அவரைக் காரணம் காட்டி இவரையும் சொல்லிக்கிறார்....

( ஐயோ ! ரெண்டுமே வில்லனா ?)

***************************************************


தமிழரசி said....மு.செய்யது said...
//கடையில பொட்டலம் வாங்கி தின்னுபுட்டு

புள்ளைங்களுக்கும் ஒழுங்கா சாப்பாடு போடாமா

எப்ப பார்த்தாலும் கவிதை கவிதைன்னு எழுதிகிட்டு இருக்கிறவங்க்கு இது புரியாது//

உணர்ச்சி வசப்பட்டு உண்மைய சொல்லிட்டீங்களே !!! இத வச்சே இன்னொரு கவிதை எழுதப் போறாங்க..

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது....

(அவனுக்குத்தான் வெளிச்சம்)

***********************************************

தமிழரசி said...

ஹைய்யோ என்னை பழிவாங்கும் முயற்சியா?

( சீ சீ உங்களுக்கு போய் அப்படியெல்லாம் செய்வாங்களா ?)

*************************************************

நட்புடன் ஜமால் said...

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது....\\

ஆமா! ஆமா!

வதந்தி என்று வதந்தியியை யாரும் நம்ப வீன்டாம்

( யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்...அம்மம்மா பூமியிலே .. முதன் முதலாக ரசிகர்களுக்காக பாட்டு சீன் வச்ச படம் இதுதான் )
நட்புடன் ஜமால் said...

மாத்தி மாத்தி என்ன திட்டறாங்கப்பா...யாராவது வாங்களேன் எனக்காக பேச....\\

உங்கள திட்டுறாங்களா

வேணாம் அப்புறம் பல விடயங்களை சி.பி.யின் அனுமதியோடு சொல்ல வேண்டியிருக்கும்

( ராணுவ ரகசியம் வெளி வரப்போகுது)

****************************************************************


நட்புடன் ஜமால் said...

எங்கப்பா தினமும் ஒன்னுதானே போடறேன் அதுவும் போனவாரம் சரியா போடலை உடல் நலமில்லாததால்......\\

யம்மா தாயீ!

இது உனக்கே ஞாயமாயிருக்கா ...


வேற என்னா சொல்றது

ஜீன்ஸ் ...

( நோ காமண்ட்ஸ் )

**************************************


தமிழரசி said...

அ.மு.செய்யது said...
//போனவாரம் சரியா போடலை உடல் நலமில்லாததால்......//

எல்லாரும் பார்த்துக்க‌ங்க‌..இந்த‌ ஸ்டேட்மென்ட்டை சொன்ன‌து உயிரோசை த‌மிழ‌ர‌சியே தான்...

யப்பா உங்க ஆட்களை பத்திச் சொல்லிட்டேன்னு இப்படி போட்டு தாக்கறிங்களே...எப்படைக்கும் அஞ்சேன்....

(படத்துக்கு பேர படையம்மா எண்டு வைக்கலாம் போல?)

இடைவேளை ...

தொடரும்..

8 comments:

நாமக்கல் சிபி said...

:)

hehe!

//யாரும் கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்//

கோவமா? அப்படின்னா?

Anonymous said...

என்ன கவிதை கடல் வற்றி விட்டதா?
கமெடி பண்ணவந்து விட்டது... நல்லாயிருக்கு நகைச்சுவையா.....

மயாதி said...

நாமக்கல் சிபி said...

:)

hehe!

//யாரும் கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்//

கோவமா? அப்படின்னா?

June 18, 2009 10:56 பம்

அப்ப நீங்க நல்லவரா?

மயாதி said...

தமிழரசி said...

என்ன கவிதை கடல் வற்றி விட்டதா?
கமெடி பண்ணவந்து விட்டது... நல்லாயிருக்கு நகைச்சுவையா...

எத்தனை நாளைக்குத்தான் கவிதை மட்டும் சொல்லி கழுத்தறுக்கிறது

நட்புடன் ஜமால் said...

நல்லாயிரு தம்பி

நட்புடன் ஜமால் said...

//யாரும் கோபிக்க மாட்டார்கள் என நம்புகிறேன்//

கோவமா? அப்படின்னா?\\

அதானே!

சென்ஷி said...

:-))

ஹா ஹா ஹா

வேத்தியன் said...

நல்லாருக்குங்க...

தொடருங்க தொடருங்க...

இலங்கையா???
நானுந்தே...
:-)