மாற்றுக் கருத்தும் மனிதர்களும்
கவிதை எழுதுவதென்றுமுடிவெடுத்து விட்டேன்..
காதலைப் பற்றிஎழுதினேன்...
இந்தக் கருமாந்திரத்தைஎழுதாதேஎன்றார்கள்..
கடவுளைப்பற்றிஎழுதினேன்கடவுளே இல்லைஎன்றார்கள்...
காமத்தைப் பற்றிஎழுதினேன்உனக்கு அனுபவஅறிவு கம்மிதம்பிஎன்றார்கள்அரசியலைப் பற்றிஎழுதினேன்அரசியல் ஒருசாக்கடை என்றார்கள்..
இப்படி இன்னும்பல-
எல்லாமேஎதிர்க்கப் பட்டன...
சரி ,
எதப் பற்றிஎழுதுவதாம்என்றேன்...
மாற்றுக் கருத்தைஎழுது என்றார்கள்..
அப்படி என்றால்என்ன என்றேன்..
காதல்-
கருமாந்திரம்அரசியல்-
சாக்கடைகடவுள் -
இல்லைகாமம்-
நிறைய அனுபவித்துச் சொல்லுஇப்படி இன்னும்பல மாற்றுக்கருத்துக்கள்சொன்னார்கள்..
இப்போது நான்நிறுத்தி விட்டேன்கவிதைகளை..
7 comments:
என்னப்பா மயாதி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாய்? என்ன ஆச்சு ? உன் கவிதை இல்லாமல் வலயமே வெறிச்சோடப் போகுது. சும்மா தானே .....
Hi! I am first.
நிறைய நெஞ்சங்கள் காத்திருக்கு உங்கள்
கொஞ்சு(ச)ம் க(வி)தைகளுக்காக..
ஜெஸ்வந்தி said...
என்னப்பா மயாதி இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறாய்? என்ன ஆச்சு ? உன் கவிதை இல்லாமல் வலயமே வெறிச்சோடப் போகுது. சும்மா தானே .....
Hi! I am first.//
ஐயோ கவிதைங்க ...
இதப் பொய் சீரியஸா எடுத்துகிட்டு
நன்றி ஜெஸ்வன்த்தி
த.ஜீவராஜ் said...
நிறைய நெஞ்சங்கள் காத்திருக்கு உங்கள்
கொஞ்சு(ச)ம் க(வி)தைகளுக்காக..//
ஐயோ அது கவிதை அண்ணா !
நன்றி
நீங்கள் நிறுத்தி விட்ட இடத்தில் தொடங்குகின்றன கவிதைகள்... ஒரு வாரம் வலைப் பக்கம் வரலை... அதுக்குள்ள் இவ்வளவா...?!...
தமிழ்ப்பறவை said...
நீங்கள் நிறுத்தி விட்ட இடத்தில் தொடங்குகின்றன கவிதைகள்... ஒரு வாரம் வலைப் பக்கம் வரலை... அதுக்குள்ள் இவ்வளவா...?!//
வாருங்கள் நண்பா !
நன்றிகள்
உங்கள் தளத்தில்தான் உலாவிக்கொண்டிருக்கிறேன் தவறவிட்ட முத்துக்களைச் சேகரிக்க...
Post a Comment