6.11.2009

சோறு




வயிற்றை நிரப்புகிறது
நமது கை
மனசை நிரப்புகிறது
பரிமாறுபவரின்
கை.....

(மீள் இடுகை )

11 comments:

thamizhparavai said...

நல்லாருக்கு.. ஆனா ரெண்டு பத்தியும் சரியான இடத்தில முடியலையோன்னு தோணுது...

மயாதி said...

தமிழ்ப்பறவை said...

நல்லாருக்கு.. ஆனா ரெண்டு பத்தியும் சரியான இடத்தில முடியலையோன்னு தோணுது...//

நன்றி நணபரே!
இப்போது பாருங்கள் ...

thamizhparavai said...

நல்லாருக்குங்க...ஏதோ எனக்கு மனசுல பட்டதைச் சொன்னேன்.அதுக்குள்ள மாத்திட்டீங்களா...?!
இப்போ ரொம்ப க்யூட்டா இருக்கு மயாதி. நன்றி..

சென்ஷி said...

நல்லாயிருக்குது மயாதி!

ஆ.சுதா said...

நல்லா இருக்கு மயாதி!

நட்புடன் ஜமால் said...

இலக்கிய பசிக்கு
நல்ல உணவு
எங்கள் வயிறும்
உங்கள் மனமும்

நிரம்புகிறது

மயாதி said...

நட்புடன் ஜமால் said...

இலக்கிய பசிக்கு
நல்ல உணவு
எங்கள் வயிறும்
உங்கள் மனமும்

நிரம்புகிறது//


ஆகா இலக்கியத்தையே சாப்பிடுறீங்களா ?
(சும்மா தமாஷ் அண்ணா)
நன்றி

நட்புடன் ஜமால் said...

ஆகா இலக்கியத்தையே சாப்பிடுறீங்களா ?\\

பந்தியிட்டதே நீங்கள் தானே தம்பி ...

Anonymous said...

short and cute......

மயாதி said...

தமிழரசி said...

//short and cute......//

யாரு என்னையா சொல்லுறீங்கள்? தப்பு நான் tall and cute

சவிதா said...

அருமையான கவிதை. மனிதனின் ஆசைக்கு அளவில்லை.ஆனால் உணவு விஷயத்தில் மட்டும் திருப்தி சாத்தியமாக இருக்கிறது என்பார்கள்.உண்மைதான்..அன்னமிடுபவர்கள் மனசை நிரப்பிவிடுகிறார்கள்.