காதல் தூக்கில் தொங்கி முடிஞ்சு இப்போ ''காதல் தற்கொலை செய்யப்போகிறது '' என்கிறது. வேண்டாம் நண்பா , காதல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர். நெடுகப் பயமுறுத்துது.
காதல் தூக்கில் தொங்கி முடிஞ்சு இப்போ ''காதல் தற்கொலை செய்யப்போகிறது '' என்கிறது. வேண்டாம் நண்பா , காதல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர். நெடுகப் பயமுறுத்துது.//
இது நல்லா இருக்கு ... ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?
18 comments:
காதல் தூக்கில் தொங்கி முடிஞ்சு இப்போ ''காதல் தற்கொலை
செய்யப்போகிறது '' என்கிறது. வேண்டாம் நண்பா , காதல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர். நெடுகப் பயமுறுத்துது.
//எத்தனை முறை
முயன்றாலும்
சேமிக்க
முடியவில்லையாம்
உன் விம்பத்தை...//
மெமரி சிப் வாங்கி குடுத்துடுங்க மயாதி
உங்கள் கவிதை ஒரு மார்க்கமாத்தாயா இருக்கு.
கற்பனையூற்று!!!
ஜெஸ்வந்தி said...
காதல் தூக்கில் தொங்கி முடிஞ்சு இப்போ ''காதல் தற்கொலை
செய்யப்போகிறது '' என்கிறது. வேண்டாம் நண்பா , காதல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர். நெடுகப் பயமுறுத்துது.//
இது நல்லா இருக்கு ...
ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?
பிரியமுடன்.........வசந்த் said...
//எத்தனை முறை
முயன்றாலும்
சேமிக்க
முடியவில்லையாம்
உன் விம்பத்தை...//
மெமரி சிப் வாங்கி குடுத்துடுங்க மயாதி//
இதென்னையா வம்பா போச்சு?
நன்றி வசந்த்
ஆ.முத்துராமலிங்கம் said...
உங்கள் கவிதை ஒரு மார்க்கமாத்தாயா இருக்கு.
கற்பனையூற்று!!!//
நன்றி முத்து
ஐயோ ப்ளீஸ்...
காதலித்துவிடு...
:-)
மயாதி said...
// இது நல்லா இருக்கு ...
ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?//
சரியாப் போச்சு. நல்லதுக்குக் காலமில்லை என்று தெரியாமலா சொன்னார்கள்.
பட்டுத் தெளிந்தால்தான் புரியும் போல.
கலக்கல்!
ஜெஸ்வந்தி said...
மயாதி said...
// இது நல்லா இருக்கு ...
ஏதோ காதல் உங்களுக்கு மட்டும் சொந்தமானது மாதிரி அல்லவோ சொல்கிறீங்க?//
சரியாப் போச்சு. நல்லதுக்குக் காலமில்லை என்று தெரியாமலா சொன்னார்கள்.
பட்டுத் தெளிந்தால்தான் புரியும் போல.
June 26, 2009 2:03 பம்//
முடியல ?
சென்ஷி said...
கலக்கல்!//
நன்றி தலைவா...
அழகு கவிதை மற்றும் படங்கள்
//காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...//
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் நல்லா இருக்கே..
அருமையான கவிதை
சமீபத்தில் ரொம்ப அழகான பெண் யாரையாவது மிக அருகில் பார்த்தீரா?
பின்னிட்டீங்க
நாணல் said...
//காதல் தோல்வியில்
மனிதர்கள்
தற்கொலை செய்து
கொள்வார்கள்
முதன் முதலாக
காதல்
தற்கொலை
செய்யப்போகிறது
அதற்கு முன்
காதலித்து விடு...//
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் நல்லா இருக்கே..
June 27, 2009 3:28 அம//
நன்றி நாணல்
tamilraja said...
அருமையான கவிதை
சமீபத்தில் ரொம்ப அழகான பெண் யாரையாவது மிக அருகில் பார்த்தீரா?
பின்னிட்டீங்க//
நன்றி நண்பரே!
இப்படி மாட்டி விட்டீங்களே!
தமிழ்ப்பறவை said...
அழகு கவிதை மற்றும் படங்கள்//
நன்றி நண்பரே
very nice poems and wording...
Post a Comment