6.19.2009

இஷ்டப்பட்டுத்தான்




முத்தம்






நீ நச்சென்று
தந்த இச்சில்
சுவைத்தது
என் எச்சில்..

நீ சுவை...




உறைத்தது எனக்கு
இனித்தது உனக்கு
நீ கடிததபோது ....
மிளகாய்


சுகம் உனக்கு



மாத்திரை போட்டேன்
உனக்கு
காய்ச்சல்...

இப்படியெல்லாம் ....
இஷ்டப்பட்டுத்தான்
கஷ்டப்படுகிறது
மனசு...
உனக்காக


13 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ஹைய்ய்யா

என்னம்மா

எழுதுறீங்க

இதுக்குன்னு

எதும்

ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சீங்களோ?

மயாதி said...

பிரியமுடன்.........வசந்த் said...

ஹைய்ய்யா

என்னம்மா

எழுதுறீங்க

இதுக்குன்னு

எதும்

ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சீங்களோ?//

லொள்ளுதானே !!!!!!!!!!

நன்றி வசந்த்

சென்ஷி said...

இந்த மாதிரில்லாம் கவிதை எழுத ஏதும் சாஃப்ட்வேர் கிடைக்குமாங்க :)))))

சென்ஷி said...

//
இப்படியெல்லாம் ....
இஷ்டப்பட்டுத்தான்
கஷ்டப்படுகிறது
மனசு...
உனக்காக//

தாங்க முடியலை.. உங்க காதலை நினைச்சு :)))

சுந்தர் said...

நல்லா சாப்பிட்டேன்
உனக்கு பசி.

ஆர்வா said...

குட்டியா இருந்தாலும் கவிதைகள் ரொம்ப அழகா இருக்கு

கலையரசன் said...

அருமையான வரிகள்...
நடத்துங்க... நடத்துங்க...
நம்ம ஆதரவு எப்போதும் உண்டு உங்களுக்கு..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

டாக்டராக இருந்துகொண்டு சும்மா சும்மா மாத்திரை போடுவது தப்பல்லவா மயாதி?

மயாதி said...

ஜெஸ்வந்தி said...

டாக்டராக இருந்துகொண்டு சும்மா சும்மா மாத்திரை போடுவது தப்பல்லவா மயாதி?//

இந்தப் பிள்ளையோட பெரிய தொல்லையப்பா , உண்மையெல்லாம் டப்பென போட்டு உடைக்குது..

நன்றி ஜெஸ்வன்த்தி..

மயாதி said...

கலையரசன் said...

அருமையான வரிகள்...
நடத்துங்க... நடத்துங்க...
நம்ம ஆதரவு எப்போதும் உண்டு உங்களுக்கு..//

அப்ப நான் எலக்சன் கேட்கலாமோ?
ஹா ஹா ...

நன்றி நண்பா

மயாதி said...

கவிதை காதலன் said...

குட்டியா இருந்தாலும் கவிதைகள் ரொம்ப அழகா இருக்கு//

நன்றிங்க

மயாதி said...

தேனீ - சுந்தர் said...

நல்லா சாப்பிட்டேன்
உனக்கு பசி.//

அட இதுவும் நல்ல இருக்கே...

மயாதி said...

சென்ஷி said...

//
இப்படியெல்லாம் ....
இஷ்டப்பட்டுத்தான்
கஷ்டப்படுகிறது
மனசு...
உனக்காக//

தாங்க முடியலை.. உங்க காதலை நினைச்சு :)))//

என்ன தல பதிவுலதான் மொக்கை எண்டு பார்த்தா.. இங்கேயுமா?

நன்றி