6.14.2009

இலங்கையில் ஒரு தமிழனின் சாதனை

அண்மைக் காலமாக இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட செய்திகளில் பிரபலமாகப் பேசப்பட்டதானது , அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளில் முன்னிலைமை பெற்றவர்களுக்கு முதல்வரின் நேரடி வாழ்த்தும் , வழங்கிய பரிசும் பற்றிய சந்தோசமானதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானதுமான செய்தியாகும்.

அந்த மாணவர்களைப் போல என்பதை விட அதற்கும் ஒரு படி மேற்பட்ட சாதனை படைத்திருக்கிறார் இலங்கையில் ஒரு தமிழ் மாணவர்.
கடந்த வருடம் இலங்கையில் உள்ள அனைத்து மருத்துவ பீடங்களிலும் பட்டப்படிப்பை முடித்து வெளியேறிய 700 க்கும் மேட்பட்ட வைத்தியகளிற்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் ஒரு தமிழ் மாணவர்.

புஷ்பக்காந்தனாகிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டே இந்த சாதனையை செய்து முடித்துள்ளது எதை இழந்தாலும் இன்னும் எமது கல்வித்தரத்தை இழக்கவில்லை என்பதை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்த பாடசாலையில் உயர் கல்வி கற்ற புஷ்பகந்தன் , உயர் கல்வியை யாழ் மருத்துவ பீடத்தில் தொடர்ந்தார். அங்கே பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு , தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும், இலங்கையில் பல்வேறு வசதிகள் கொண்ட மற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற தமிழ் , சிங்கள மாணவர்களோடு போட்டி போட்டு முதல் இடம் பெறுவது என்பது மிகப் பெரிய சாதனை.

அதுமட்டுமல்லாமல் ஒரு பேராசிரியர் கூட இல்லாத நிலையில் , இறுதியாண்டு கற்பித்தல் செயற்பாடுகள் முற்று முழுதாக யாழ் வைத்திய சாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர்கலால்தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பல்வேறுபட்ட துறை சார்ந்த பேராசிரியர்களால் பயிற்றப்பட்ட வேறு பல்கலைக் கழக மாணவர்களோடு போட்டி போட்டு புஷ்பக்காந்தனால் முதல் இடம் பெற முடிந்துள்ளது என்றால் நிச்சயமாக இவரை பயிற்று வித்த குறிப்பிட்ட சில வைத்திய நிபுணர்களின் அர்ப்பணிப்பான சேவையையும் நாம் பாராட்ட வேண்டும்.

சென்ற வருடம் மொத்தமாக 700க்கும் மேட்பட்ட வைத்தியர்கள் பட்டம் பெற்றுள்ளார்கள் , இதிலே தமிழ் மாணவர்கள் மொத்தமாக வெறும் 2ooக்கும் குறைவாகத்தான் இருக்கும் ( மாவட்டத்தில் இருந்து விகிதாசார அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்படுவதால் இந்த எண்ணிக்கையில் எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை)
எஞ்சியவர்கள் அனைவரும் சிங்கள மாணவர்களாகும் .

அத்தோடு கொழும்பு பல்கலைக் கழக மாணவரான பாலசிங்கம் பாலகோபி மருத்துவக் கல்லூரியின் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் மருத்துவம் பயிலும் தமிழ் மாணவர்கள் அனைவரும் யாழ்ப்பான மற்றும் கொழும்பு மருத்துவக் கல்லோரிகளிலேயே உள்வாங்கப் பட்டுள்ளார்கள்.( தற்போது சில வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலும் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப் பட்டுள்ளது)

ஆக ,அகில இலங்கை ரீதியாக மட்டுமல்ல , எங்கே எல்லாம் தமிழ் மாணவர்கள் இருதார்களோ அங்கேயெல்லாம் அவர்களே முதல் இடத்தைப் பெற்று எமக்கு பெருமை தேடித்தந்து உள்ளார்கள்.
இவ்வாறான சாதனையாளர்களை சமுகத்துக்கு வெளிக் கொண்டு வருவது சமூகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்களை உருவாக்குவதற்கு வழிகாட்டியாக அமையும்.

இந்தியாவில் பத்தாம் ஆண்டு தேர்வில் முதன்மை வகிக்கும் மாணவர்களையே போட்டி போட்டுக் கொண்டு ஊடகங்கள் அறிமுகப்படுத்தி கௌரவித்து எதிர்கால மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியை கொடுக்கின்றன

இலங்கையிலோ இந்த மாணவர்கள் பற்றி இதுவரை எந்த ஊடகத்திலோ எதுவுமே சொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கின்றேன். சினிமாத் தனத்தில் ஊறிப்போன இந்த ஊடகங்கள் ரகுமானுக்கு கிடைக்கும் விருதுகளை முதலில் யார் சொல்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றன ஆனால் சொந்த மண்ணில் சாதனை செய்பவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றன.

நான் முதலிடம் நானே முதலிடம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளவே நேரம் போதாத போது முதலிடம் பெற்ற ஒரு மாணவனை ஒரு செய்தியாகவேனும் சொல்ல இந்த ஊடகங்களுக்கு நேரம் இல்லாதது நியாயம்தான்.

சரி அந்த ஊடகங்கள் எதற்கு ? நமக்குத்தானே வலைப் பூக்கள் உள்ளன, இந்த செய்தியை உங்கள் தளங்களிலும் பிரசுரியுங்கள்( நீங்கள் அப்படியே உங்கள் பெயரிலேயே பிரசுரிக்கலாம்) அல்லது தமிழ் மனத்தில் பரிந்துரைத்து செய்து உலகம் எல்லாம் பரந்து கிடக்கும் தமிழர்களை போய்ச்சேர செய்யுங்கள்.
அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும் , இனனும் யாழ் பல்கலைக் கழகம் உயிர்ப்புடன்தான் உள்ளது என்று.

நீங்களும் விரும்பினால் வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள் அத்தனையையும் புஷ்பக் காந்தனைப் போய்ச் சேர செய்துவிடுகிறேன்.

49 comments:

நட்புடன் ஜமால் said...

புஷ்பக்காந்தனுக்கு வாழ்த்துகள்

பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்

Anonymous said...

புஷ்பக்காந்தனுக்கு பாரட்டுக்களும் வாழ்த்துகளும் :-)

எம்.எம்.அப்துல்லா said...

புஷ்பக்காந்தனுக்கு வாழ்த்துகள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

புஷ்பகாந்தனுக்கு வாழ்த்துகள். இச்செய்தியை வெளிக்கொணர்ந்த உங்களுக்கு நன்றிகள்!

-ப்ரியமுடன்
சேரல்

குடுகுடுப்பை said...

புஷ்பக்காந்தனுக்கு வாழ்த்துகள்

பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்.

இன்னும் ஏராளாமான புஷ்பகாந்தன்களை யாழ் உருவாக்கவேண்டும்

Anonymous said...

புஷ்பக்காந்தனுக்கு வாழ்த்துக்கள்...இவரோட இந்த போராட்ட குணம் மனத்திடம் எல்லாம் நமக்கும் வேண்டும்.....

தீப்பெட்டி said...

புஷ்ப காந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

அவர் இன்னும் வளர்ந்து தமிழ் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு துணை நிற்க வேண்டும்..

யாழ் பல்கலைக்கு எனது வணக்கங்கள்..

மாயதிக்கு நன்றிகள் பகிர்ந்தமைக்கு..

S.A. நவாஸுதீன் said...

புஷ்பக்காந்தனுக்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி ஒரு சிறப்புப் பதிவிட்ட உங்களுக்கும் நன்றி.

சங்கர் said...

பகிர்ந்தமைக்கு தங்களுக்கு நன்றிகள்

தமிழநம்பி said...

வாழ்த்துகள்

வாசுகி said...

புஷ்பக்காந்தன்,கோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்.
எம்முடன் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.

thiru said...

புஷ்பக்காந்தன்,பாலகோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்.
கோபியினுடைய முழுப்பெயர் பாலசிங்கம் பாலகோபி..யாழ்ப்பாணத்தில் இருந்து மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர்.

Barari said...

CONGRATULATION MR.PUSHPAKANTH

Thillakan said...

Congrats to Bala and Pushpakanthan

சின்னப்பயல் said...

புஷ்பக்காந்தனுக்கு பாரட்டுக்களும் வாழ்த்துகளும் :-)

Anonymous said...

புஷ்பக்காந்தன்,பாலகோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

புஷ்பக்காந்தன்,கோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

சிறப்புப் பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.

Anonymous said...

புஷ்பக்காந்தனுக்கு வாழ்த்துக்கள். தகவலை தெரிவித்த உங்களுக்கு நன்றி.

Anonymous said...

புஷ்பகாந்தன்,பாலகோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்
தகவலை தெரிவித்த உங்களுக்கு நன்றி.

உயர்தரப்பரீட்சையில் தமிழ் மாணவர்கள் முதலிடம் வரும் போது
சிங்கள ஆசிரியர்களால் பல தடவை re correction பண்ணப்படுவது தெரிந்த விடயம்.
மருத்துவ பீட பரீட்சையிலும் இது நடந்திருக்கும்.
அதையும் மீறி அவர்கள் முதலாவதாக வந்திருப்பது
சாதாரண விடயம் இல்லை. அதற்கு அவர்கள் அசாத்திய திறமையை
வெளிப்படுத்தியிருக்க வேண்டும்
************
மற்றும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள் தயாரிப்பவர்கள் எப்போதும் சிங்கள பேராசிரியர்களே.
(பின் மொழிமாற்றம் செய்யப்படும்.)
அந்த பேராசிரியர்களிடம் நேரடியாக படிக்கும் சந்தர்ப்பம் அவர்களுக்கு
உண்டு. அது மட்டுமல்லாமல் உயர்தர வினாத்தாள்களுக்கு எப்படி
பதிலளிக்க வேண்டும் என்பது போன்ற விளக்கங்களுடன் அந்த பேராசிரியர்கள்
எழுதிய புத்தகங்கள் படிக்க பெரும்பான்மை இன மாணவர்களுக்கு
வாய்ப்பு இருக்கிறது.(தற்போது சில புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.)
தமிழ் மாணவர்களுக்கு இந்த வசதி இல்லை.

இந்த தடைகளையும் மீறி பல்கலைக்கழகத்திற்கு மிக அதிக தமிழ் மாணவர்கள்
தெரிவாகியது தான் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விகிதாசார முறைக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

geevanathy said...

நண்பன் புஷ்பகாந்தனுக்கு பாரட்டுக்களும், வாழ்த்துகளும் ...

நன்றி மயாதி

//பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு , தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும்,///

பழசெல்லாம் ஞாபகம் வருகிறது...
//பட்டவர் அன்றி
மற்றவர் புரிந்திடா
உணர்ச்சிகளின் குவியல்//


மீண்டும் புஷ்பக்காந்தன்,கோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

////நமக்குத்தானே வலைப் பூக்கள் உள்ளன, இந்த செய்தியை உங்கள் தளங்களிலும் பிரசுரியுங்கள்///

http://vaankapakiralam.blogspot.com/2009/06/blog-post_15.html#links

மயாதி said...

நன்றி ....
நட்புடன் ஜமால் anna
புனிதா || Punitha
எம்.எம்.அப்துல்லா
எம்.எம்.அப்துல்லா
சேரல்
குடுகுடுப்பை
தீப்பெட்டி
தமிழரசி akka
S.A. நவாஸுதீன் anna
தமிழநம்பி
வாசுகி
Barari
Thillakan
chinnappayal
thubairaja

உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயமாய் அவர்களை போய்ச் சேரும்!

மயாதி said...

Anonymous said...


புஷ்பகாந்தன்,பாலகோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்
தகவலை தெரிவித்த உங்களுக்கு நன்றி.

உயர்தரப்பரீட்சையில் தமிழ் மாணவர்கள் முதலிடம் வரும் போது
சிங்கள ஆசிரியர்களால் பல தடவை re correction பண்ணப்படுவது தெரிந்த விடயம்.
மருத்துவ பீட பரீட்சையிலும் இது நடந்திருக்கும்.
அதையும் மீறி அவர்கள் முதலாவதாக வந்திருப்பது
சாதாரண விடயம் இல்லை. அதற்கு அவர்கள் அசாத்திய திறமையை
வெளிப்படுத்தியிருக்க ///
************

தவறு , அவ்வாறான அரசியல் செல்வாக்கு மருத்துவப் பரீட்சைகளில் குறைவு நண்பரே.
இங்கே படிப்பதற்கு கிடைக்கும் வசதிகளில் நிறைய வேறுபாடுகள் உள்ளன , ஆனால் அரசியல் பரீட்சை முடிவில் பெரிய செல்வாக்கு செலுத்துவதில்லை..

மயாதி said...

நண்பன் புஷ்பகாந்தனுக்கு பாரட்டுக்களும், வாழ்த்துகளும் ...

நன்றி மயாதி

//பல் குழல் பீரங்கிகளின் சத்தங்களின் மத்தியில் இருந்து கொண்டு , தொடர்ச்சியான மின்சார வசதிகள் கூட இல்லாத நிலையிலே படித்தும்,///
பழசெல்லாம் ஞாபகம் வருகிறது...
//பட்டவர் அன்றி
மற்றவர் புரிந்திடா
உணர்ச்சிகளின் குவியல்//


மீண்டும் புஷ்பக்காந்தன்,கோபி இருவருக்கும் வாழ்த்துக்கள்.

////நமக்குத்தானே வலைப் பூக்கள் உள்ளன, இந்த செய்தியை உங்கள் தளங்களிலும் பிரசுரியுங்கள்///

http://vaankapakiralam.blogspot.com/2009/06/blog-post_15.html#லினக்ஸ்///


நன்றி அண்ணா !

யூர்கன் க்ருகியர் said...

உளம் கனிந்த பாராட்டுக்கள்

ஜோசப் பால்ராஜ் said...

சாதித்த சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

செய்தி வெளியிட்ட உங்களுக்கும் பாராட்டுகள்

தேவன் மாயம் said...

புஷ்பக்காந்தனுக்கு பாரட்டுக்களும் வாழ்த்துகளும் !! இச்செய்தியை சொன்ன உங்களுக்கு நன்றிகள்!!
தேவா..

நன்மாறன் said...

வாழ்த்துக்கள்-நன்மாறன்

friend said...

congrats

Krish dhivy said...

I congratulate our pushpa anna for his acheivement and best of luck for his forthcoming.

Anonymous said...

congratulations to pushpakanthan..batti's proud product... and we r sure he is going to reach the heights...
we all are being proud on a tamilan's victory...and we r just commenting on the facilities of jaffna in comparison to other faculties...
just an additional news to u all..i hope the person who posted this also knows this..
the batch which pushpakanthan belong had 83 members.. and all of them sat for the fore told final mbbs exam after just 12days of study leave..
a medical student's 5/6 yrs dream is to pass out with good results on his/her final mbbs..
compared to other faculty students' study leave( which is even 3 months in some universities as we here) this study leave is not at all enough to recall the things a student studied in his/her past 1 or 2 months even..
plus. there wasn't any interval in between exams to the jaff uni medical students( usually they give adequate interval between clinical exams and written exams..even in jaffna uni in the previous batches) who sat with pushpakanthan .. so as he..
do u all know why these students didn't have any interval between exams and an adequate study leave?
this was becoz of few teachers who were purposefully trying to reduce the performance of jaff uni students this time..
only jafna uni has teachers who do not want their students to shine in the exams.
with all these bariers.. pushpakanthan has scored the best marks and become 1st in the island..
if there could have been no barriers such as the fore mentioned... jaffna uni would have got more pride by having its students 1st, 2nd, 3rd ,4th, ...... even upto 83rd.
thanx to those teachers who reduced the performance and got happy by failing nearly one fifth of the students who sat with pushakanthan...
and finally... no one can even try to destroy the sun... pushpakanthan is a sun .. no power on earth can mask/destroy his tallent..
thanx dear mayathy for sharing the news.. congrads and all the best to balagobi too..

Parthasarathi Subramanian said...

புஷ்பக்காந்தனுக்கு எனது பாரட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவியுங்கள். புஷ்பக்காந்தனின் வெற்றி மிக பெரியது.

இங்ஙனம்,
பார்த்தசாரதி,
இரண்டாம் ஆண்டு முதுகலை ரசாயனதொழிநுட்பம்,
அண்ணா பல்கலைகழகம்,
சென்னை.
இந்தியா

சுதாகர் said...

வாழ்த்துக்கள் என் அன்பு தம்பி..

நீர் மேலும் பல பல சாதனைகள் உலக அளவில் புரிய வாழ்த்துக்கள்..

அன்பு அண்ணன்,
சுதாகர்

நிஷா said...

என் தம்பியை வாழ்த்தும்படி செய்தியை இங்கே பகிர்ந்த சகோதரனுக்கும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

இவன் என் உடன் பிறந்த தம்பி என்பதில் நான் பெருமைப்படுகிறேன். என்னை பெருமையடையும் படி செய்த என் அன்புத்தம்பிக்கு இந்த அக்காவின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிகள் எப்போதும் உண்டு.

அக்கா நினைத்ததை தன் வாழ்வில் சாதித்தார் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகின்றது. இதோ நானும் முத்தமிழ் மன்றத்தில் அங்கமாகி இந்தச்செய்தியை அவர்களோடு பகிந்து,என் மன்றத்து உறவுகள் என் தம்பியை வாழ்த்தி மகிழ்வதை காணும் போது நான் இன்னும் அதிகமாகவே மகிழ்வுறுகிறேன்.

http://www.muthamilmantram.com/viewtopic.php?f=196&t=32246

வாழ்த்திய, வாழ்த்தப்போகும் நல் உள்ளங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

சுவிஸில் இருந்து அன்பு அக்கா,
நிஷா

Vaheesan said...

மண்ணிற்க்கு பெருமை சேர்த்த புஷ்பகாந்தனுக்கும் .. அவர் திறம்பட உதவிய வைத்திய கலாநிதிகளுக்கும் .. இவர்களுக்காக குரல் கொடுத்த உங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்

Anonymous said...

[url=http://www.acheter-viagra.freehostp.com][img]http://www.viagra-achetez.enjoymeds.biz/achat-cialis.jpg[/img][/url][url=http://www.acheter-viagra.freehostp.com][img]http://www.viagra-achetez.enjoymeds.biz/achat-viagra.jpg[/img][/url][url=http://www.acheter-viagra.freehostp.com][img]http://www.viagra-achetez.enjoymeds.biz/achat-levitra.jpg[/img][/url]
[b]cialis online[/b]
[url=http://www.mmagame.com/forum/viewtopic.php?t=365]achat cialis[/url] - Sialis Acheter
[b]achat cialis[/b]
http://crhsesaprn.hqforums.com/vp23.html
[b]medicament cialis[/b]
[url=http://hefeiexpat.com/forum/index.php?topic=383.0]CIALIS ACHAT[/url] - Sialic
[b]commande cialis[/b]
http://www.700musers.com/phpBB2/viewtopic.php?t=588
[b]CIALIS GENERIQUE ACHAT[/b]
[url=http://www.lookupamerica.com/board/index.php?showtopic=1666]En Ligne PHARMACIE[/url] - ACHAT CIALIS BON MARCHE
[b]tadalafil[/b]
[b]cialis 10m[/b]
[url=http://www.proton-tm.com/board/viewtopic.php?p=1679]ACHAT CIALIS EN LIGNE[/url] - ACHAT CIALIS GENERIQUE
[b]ONLINE Acheter cialis pas cher[/b]
[b]tadalafil generique[/b]
[url=http://hellskitchenonline.com/phpBB3/viewtopic.php?f=3&p=28968]En Ligne PHARMACIE[/url] - cialis 10m
[b]Acheter Tadalafil 10mg[/b]

Anonymous said...

[url=http://www.acheter-viagra.freehostp.com][img]http://www.viagra-achetez.enjoymeds.biz/achat-cialis.jpg[/img][/url][url=http://www.acheter-viagra.freehostp.com][img]http://www.viagra-achetez.enjoymeds.biz/achat-viagra.jpg[/img][/url][url=http://www.acheter-viagra.freehostp.com][img]http://www.viagra-achetez.enjoymeds.biz/achat-levitra.jpg[/img][/url]
[b]ACHAT CIALIS EUR 1.15 PAR COMPRIME CIALIS ACHAT[/b]
[b]Tadalafil Achat[/b]
[url=http://blogalized.com/forum/showthread.php?t=535]ONLINE Acheter Tadalafil 20mg[/url] - cialis online
[b]achat cialis[/b]
http://rpgsupport.com/eve/index.php?topic=18.0
[b]ACHAT CIALIS EN LIGNE[/b]
[url=http://pb.pl.ua/forum/index.php?showtopic=194&pid=871&mode=threaded&start=]cialis suisse[/url] - acheter tadalafil
[b]cialis europe[/b]
http://mitasa.uitm.edu.my/forum/viewtopic.php?f=2&t=68340&start=10
[b]ACHAT CIALIS GENERIQUE EN FRANCE[/b]
[url=http://obiteljski-forum.com/viewtopic.php?t=59153&view=next&sid=29b5e66eaf72bb89665f7075759f445c]achat tadalafil[/url] - Sialis
[b]ACHAT CIALIS GENERIQUE EN FRANCE[/b]
[b]acheter du cialis[/b]
[url=http://hotupload.net/showthread.php?p=10817]cialis generique[/url] - Tadalafil 20mg Acheter
[b]cialis vente libre[/b]
[b]cialis generique[/b]
[url=http://www.d2club-macau.com/forum/viewtopic.php?f=2&t=87&start=20]ACHAT CIALIS EN LIGNE[/url] - ONLINE acheter cialis
[b]cialis generique[/b]

Anonymous said...

4g silver Iphone firmware 04.03.13 or version1.1.3 locked when connected to itunes after restoring to factory settings.



________________
[url=http://unlockiphone22.com]unlock iphone[/url]

Anonymous said...

http://markonzo.edu sharp http://blog.tellurideskiresort.com/members/buy-clomid.aspx http://blog.tellurideskiresort.com/members/buy-codeine-online.aspx http://imitrex.indieword.com/ http://aviary.com/artists/Seroquel efecto oppi http://www.netknowledgenow.com/members/prozac-side-effects.aspx http://aviary.com/artists/Singulair-side oval marlbrough http://profiles.friendster.com/plavix#moreabout http://aviary.com/artists/Synthroid-oral kidnapped emitted

Anonymous said...

http://smokefreearizona.us/hypnotherapy/437.html digoxin and angina stable find inectable vitamins online to buy co q-10 vitamin ginseng phytosome [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/594.html]a zipursky vitamin k deficiency[/url] http://smokefreearizona.us/hypnotherapy/chemical-names-of-the-vitamins.html chemical names of the vitamins prednisone abuse building muscle vitamin food high in vitamin k [url=http://smokefreearizona.us/patches-new/432.html]exelon byron[/url] http://smokefreearizona.us/body-building/building-muscle-vitamin.html building muscle vitamin alpha lipoic acid polyneuropathy american biogenics vitamin a emulsion calcium vitamin d balance endocrinologist [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/CfsFP.html]discount vitamins and minerals new jersey[/url] http://smokefreearizona.us/female-enhancement/108.html am i vitamin e deficient pure vitamin e oil benifits exelon patch for alzheimers patients rogaine test case [url=http://smokefreearizona.us/skin-care/jVcemW.html]do vitamins help with parkinsons disease[/url] http://smokefreearizona.us/patches-new/NTSH1OT.html b vitamin for candida prednisolone 15mg echinacea purpurea wikipedia what does it do vitamin d [url=http://smokefreearizona.us/body-building/coupon-swanson-vitamins-promotion.html]coupon swanson vitamins promotion[/url] http://smokefreearizona.us/female-enhancement/147.html certified organic clarified acai benefits of ginseng for women depakote side affects tremor non-acidic vitamin c crystals [url=http://smokefreearizona.us/male-enhancement/419.html]b vitamins safe to take[/url] http://smokefreearizona.us/male-enhancement/alpha-lipoic-acid-diuresis.html alpha lipoic acid diuresis blood pressure vitamin c folic acid and deficiency and symptoms methotrexate and maximum concentration [url=http://smokefreearizona.us/hypnotherapy/230.html]c indicator vitamin[/url] http://smokefreearizona.us/female-enhancement/aciphex-and-vitamin-d.html aciphex and vitamin d vitamins for adrenal support acai side effects health man nutrition vitamin womens [url=http://smokefreearizona.us/general-health/237.html]cytoxan assistance program[/url] http://smokefreearizona.us/skin-care/aricept-altzheimers-progression.html aricept altzheimers progression trileptal taken with cetamol simultaneously duet dha with ec prenatal vitamins zofran cost per pill [url=http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/508.html]bears vitamins[/url] http://smokefreearizona.us/general-health/44.html chondroitin vitamins rexall sundown vitamins depakote erowid vitamins buy [url=http://smokefreearizona.us/female-enhancement/540.html]dog supplements vitamins dogs[/url]

Anonymous said...

acomplia diet no pill prescription required [url=http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63]kaufen title acomplia [/url] fda approve acomplia
http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63

Anonymous said...

discount car rentals cape town chevrolet illinois seneca car auction site build electric car motor rs4 car

Anonymous said...

52202.....2889

viagra online without prescription said...

That is very good comment you shared.Thank you so much that for you shared those things with us.Im wishing you to carry on with ur achivments.All the best.

Anonymous said...

[url=http://MirSkidok.ru/italiya/]путевки в италию из спб[/url]
[url=http://MirSkidok.ru/tunis/]путевки в тунис[/url]


Компания MirSkidok.ru осуществляет деятельность на рынке услуг уже более десятка лет, проложив кардинально новый путь к решению такого немаловажного вопроса, как организация отдыха. В сети работает команда специалистов высокого класса, имеющие огромный опыт в сфере отдыха.
Основные принципы работы компании состоят в индивидуальном подходе, внимательном отношении к любому клиенту, предоставляя качественные услуги по более доступным ценам. Во всех офисах магазина общая база предложений, которая всегда обновляется, поэтому цены во всей сети одинаково низкие. Чтобы стать покупателем лучшего тура по наиболее низкой цене, достаточно узнать, где находится ближайший офис MirSkidok.ru.
В концепцию развития компании входит ограниченное число поставщиков туристических услуг, чтобы качество и уровень обслуживания оставался всегда на высоком уровне. Компания является профессиональной сетью агентств, которые специализируется не только на одних «горящих» турах, путевках со скидками и бонусами на ближайшие выходные или праздничные дни, но также и на турах с ранним бронированием.
Число клиентов Мира скидок неумолимо увеличивается с каждым днем. В планах MirSkidok.ru - активно развивать сеть по всей стране, внедрять интересные проекты для наиболее комфортабельного времяпрепровождения клиентов.

[url=http://MirSkidok.ru/kuba/]отдых на кубе[/url]
[url=http://MirSkidok.ru/oteli-turcii/]турция отдых отели[/url]

Anonymous said...

[url=http://my.moverapid.com/stavudine][img]http://my.moverapid.com/promo.gif[/img][/url]





[size=4][url=http://my.moverapid.com/stavudine][b][color=blue]Buy [/color][color=red]Stavudine[/color][color=blue] ONLINE - click here![/color][/b][/url][/size]

N. Sabesan said...

well done

N. Sabesan said...

well done Pushpakanthan

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

தங்களை வாழ்த்துவதற்க்கு வயதும் அனுபவமும் எனக்குப் பத்தாது அதனால் வணங்குகின்றேன். உங்களைப் பெற்றதால் உங்கள் அன்னை பெருமை கொள்வார், உங்களை நன்பனாய் அடைந்ததில் பெருமை அடைகின்றேன் அண்ணா உங்கள் கல்விக்கு எங்கள் இல்லத்தில் இருந்து படித்து சோதனைகளையும் வேதனைகளையும் கடந்துசாதனை படைத்து இன்று தரனி போற்றும் தலைமகனாய் விளங்கும் உங்களை எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துவதில் பெருமை அடைகின்றேன். உங்கள் சாதனைப் பயனம் தொடர எம் இதய பூர்வ வாழ்த்துக்கள்