இத்தனை அனுபவம் உங்களுக்கு ஏது? சுட்ட கவிதை இல்லையே? இந்தக் கவிதை first class. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணின் இடத்தில் ஆணை வைத்து .....இந்த உலகத்தில் இச்சைக்கே இடமில்லாமல் போய் விடாதா?
இத்தனை அனுபவம் உங்களுக்கு ஏது? சுட்ட கவிதை இல்லையே? இந்தக் கவிதை first class. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணின் இடத்தில் ஆணை வைத்து .....இந்த உலகத்தில் இச்சைக்கே இடமில்லாமல் போய் விடாதா//
11 comments:
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//
உண்மையான வரிகள்.
உண்மை தான்
இதையும் படித்துப் பாருங்கள்
arputham
arumai thalaiva
கைத்தட்டல் காதை தொட்டதா?
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//
அருமை....
ஆ.முத்துராமலிங்கம் said...
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//
உண்மையான வரிகள்.//
நன்றி நண்பரே
பாலா said...
arputham
arumai தலைவா//
நன்றி தல
தமிழரசி said...
கைத்தட்டல் காதை தொட்டதா?
June 24, 2009 12:24 அம//
இல்லை அக்கா, காது கொஞ்சம் கம்மி
த.ஜீவராஜ் said...
அங்கேயும்
காத்துக்கிடக்கின்றன
அவ்வளவு
வேலைகளும்
கணவனின்
இச்சையும்!//
அருமை....//
நன்றி அண்ணா !
இத்தனை அனுபவம் உங்களுக்கு ஏது? சுட்ட கவிதை இல்லையே?
இந்தக் கவிதை first class. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணின் இடத்தில் ஆணை வைத்து .....இந்த உலகத்தில் இச்சைக்கே இடமில்லாமல் போய் விடாதா?
ஜெஸ்வந்தி said...
இத்தனை அனுபவம் உங்களுக்கு ஏது? சுட்ட கவிதை இல்லையே?
இந்தக் கவிதை first class. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெண்ணின் இடத்தில் ஆணை வைத்து .....இந்த உலகத்தில் இச்சைக்கே இடமில்லாமல் போய் விடாதா//
என்னது ?
சுட்ட கவிதையா?
கொன்னுப்புடுவன்
Post a Comment