இறுக்கமாய் அணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தாள் தன் குழந்தைகளை... அவள் அணைப்பில் அந்த குழந்தைகளை பார்த்தபோது புரிந்தது ! வீடு இல்லை அவளுக்குத்தான் குழந்தைகளுக்கல்ல...
அழுக்காய் இருந்தாலும் அவளையும் சில பேர் பார்த்துவிட்டுத்தான் போகிறார்கள்... நிச்சயமாய் பரிதாபமாயல்ல! அழுக்கு படிந்த அவள் ஆடையில் அங்கங்கே கிழிசல்கள் ...
8 comments:
வீடு இல்லை
அவளுக்குத்தான்
குழந்தைகளுக்கல்ல...
அருமை மயாதி
அழுக்கு படிந்த
அவள் ஆடையில்
அங்கங்கே
கிழிஞ்சல்கள்...
அழுக்கு அவள் ஆடையில் அல்ல. அதைப் பார்க்கும் அசுத்தம் நிறைந்த கண்களில்.
நல்லா இருக்கு மயாதி
//அவள் அணைப்பில்
அந்த குழந்தைகளை
பார்த்தபோது
புரிந்தது !
வீடு இல்லை
அவளுக்குத்தான்
குழந்தைகளுக்கல்ல...//
தாய்வீடு
நமக்கு இப்பிடியெல்லாம் தோண மாட்டேன்னுதே...
நன்று...
அது கிழிஞ்சல்கள் இல்லை...
கிழிசல்கள் என்பது என் எண்ணம்...
நன்றி வசந்த் ...
உண்மையில் எது சரி என்று எனக்கு தெரியாமல்தான் கிளிஞ்சல் என பிரதியிட்டேன்..
தவறை காட்டியதற்கு நன்றி.
இப்போது திருத்திவிட்டேன்.
எளிமையான நடையில் வலிமையாக கருத்து சொல்கிறீர்கள்......வாழ்த்துக்கள் ....
thanks sukumar
Post a Comment