5.23.2009

காதல் ரசம்

விழி மூடியே
நீ
நடக்கலாம்
வழியெல்லாம்
என் விழி...


சாமிக்காக
பறிக்கப்படும்
பூக்கள் எல்லாம்
கதறியழுகின்றன...
நீ
சூடிக்கொள்வாய்
என்றெல்லவா
பூத்தன !

3 comments:

goma said...

ம்ம்ம்ம்ம்ம்ம்

goma said...

இதைத்தான் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்ன்னு சொல்றதா?
சூப்பர்

ஆதவா said...

Great... Nalla irukkungka