5.23.2009

அன்பு

தன் பிள்ளைகளுக்காக
இன்னும்
கடவுளை
பிரார்த்தித்துக்கொண்டுதான்
இருக்கிறார்கள்
அம்மாக்களும் ...
அப்பாக்களும்...

முதியோர் இல்லத்தில்
இருந்துகொண்டும்!

5 comments:

திகழ்மிளிர் said...

உண்மை தான்

திகழ்மிளிர் said...

Word verification யை எடுத்து விடுங்கள்

தமிழரசி said...

அதனால் தான் அவங்க அம்மா அப்பா....

பிரியமுடன்.........வசந்த் said...

டாப் கவிதை

மயாதி said...

thanksssssssss