5.13.2009

வறுமை

மீள் இடுகை

தன் மார்பைக்
கிழித்துப்
பார்க்கிறாள்
ஒரு
தாய்
உள்ளேயாவது!
ஒரு துளி
பால்
கிடைக்குமா
அழுதிடும்
அவள்
குழந்தைக்கு...

1 comment:

Muhammad Ismail .H, PHD., said...

அன்பின் கபா,

சில வார்த்தைகளிலேயே கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டீர்களே? தாய்க்கு உடலில் இரத்தம் இருந்தால் தான் கொஞ்சமாவது தாய்ப்பால் சுரக்கும். என்னைப்போல இளமையில் பாலுக்கு பதில் வறுமையை அருந்தியவர்களுக்கு இந்த கவிதை கண்டிப்பாக கண்களின் ஓரத்தில் குளம் கட்டவைத்து விடும். வேறேன்னும் சொல்வதற்கு இல்லை.


கனத்த இதயத்துடன்,

முஹம்மது இஸ்மாயில் .ஹ, PHD,