5.21.2009

முத்தம்

என்
முரட்டு உதடுகள்
உன்னைக் காயப்படுத்திவிடுமோ
என்ற அச்சத்தில்தான்
இன்னும்
முத்தமிடாமல் இருக்கின்றன....

1 comment:

Anonymous said...

அருமை நன்பரே! தொடரட்டும் உங்கள் பணி