5.22.2009

கண்ணியம்நீ - என்
மார்பில்
தலை வைத்து
தூங்கும்போது
என் இதயம்
துடிப்பதை நிறுத்தி
தாலாட்டுப்பாட
தொடங்கிவிடுகிறது


No comments: