5.16.2009

மவுசு

சொல்லிவிட்ட
காதலை விட ..
சொல்லாத
காதலுக்கு
மவுசு
அதிகம்தான்
யாரிடம்
வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளலாமே!

2 comments:

சகாதேவன் said...

ரொம்ப நாளாக சொன்ன காதலையே தானே பார்த்துக் கொண்டிருந்தோம். சமீபமாக பார்க்காத காதலும், சொல்லாத காதலும் நன்றாகவே இருந்தது.
சகாதேவன்

திகழ்மிளிர் said...

உண்மை தான்