5.14.2009

சுவடு


நீ
நடந்து போன
பாதையில்
எறும்பு
மொய்த்தது.....
கோலம்
போடுவது
எறும்பு
மொய்க்கத்தானே!

1 comment:

விஷ்ணு. said...

அவ்வளவு ஸ்வீட்டா