5.03.2009

புத்தாடை

பிச்சைக்காரனுக்கு
சந்தோசம் ...
கிடைத்துவிட்டது
யாரோ
கழட்டிப்போட்ட
கிழிந்தசட்டை ...

10 comments:

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

ஒருவருக்கு அர்ப்பமானது மற்றவருக்கு அமிர்தமாய் தெரிவதுதானே வாழ்கை! அருமையான வாழ்வியல் பதிவு ...

மயாதி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

sakthi said...

தினம் தினம் கவிதை மழையா!!!!!!

வாழ்த்துக்கள்

மயாதி said...

sakthi said...

//தினம் தினம் கவிதை மழையா!!!!!!

வாழ்த்துக்கள்//

ஆமாமாம்,
கவிதைக்கு இல்லை
கோடை...

என் பழைய இடுகைகளுக்கும் பதில் போடுறீங்களே உண்மையில் பெரிய மனசு உங்களுக்கு....

நன்றி.

கலையரசன் said...

கவிதை அருமை!
ம்ம்.. நிறைய எழுதுங்க!

மயாதி said...

கலையரசன் said...

//கவிதை அருமை!
ம்ம்.. நிறைய எழுதுங்க!//

என் பழைய இடுகைகளுக்கும் பதில் போடுறீங்களே உண்மையில் பெரிய மனசு உங்களுக்கு....

நன்றி.

பாலராஜன்கீதா said...

உங்கள் புனைபெயர் இதயத்தைத் (itayam)திருப்பிப்போட்டது என்றால் சரியா ?.
:-)

மயாதி said...

பாலராஜன்கீதா said...

உங்கள் புனைபெயர் இதயத்தைத் (itayam)திருப்பிப்போட்டது என்றால் சரியா ?.
:-)//

excellent idea , but not correct dear friend. sorry.
if u dont mind,may i know y r u intersted this much to know meaning behind my name?

Unknown said...

its really nice and wonderfull to read

Unknown said...

Dear Mayathi,

sila visayangal selarala mattumthan vithiyasama unarappadum.unarvugala ellorum veliyiduvathillai but you did. ovvaru visayamum ungalala pathiyapattu irukkira vitham alagu, arumai.kavithaigalukaha eduthukitta visayam, thalaippu nallairukku. thodarattum ungal kavithai malai athil nanayave asai vasagargal ellorukum (including me). All the best.

T.karthiga