கனவில் வாழ்தல்
நிஜத்தைவிடகனவில்நீ நேரத்துக்குவருகிறாய்...
நிஜத்தைப்போலஅல்லகனவில் நீஅதிகம்பேசுகிறாய்
நிஜத்தைபோலஅல்லகனவில்நான் கேட்காமலேயேமுத்தங்கள்கூடத்தருகிறாய்
எல்லாவற்றிற்கும்மேலாகநிஜத்தைப்போலஅல்லகனவில்என்னை நீகாதலிக்கிறாய்
இப்போதுநான் நிஜத்தில்இறந்துகனவில்பிறந்துவிட்டேன்...
21 comments:
நிஜத்தை விட கனவும், உண்மையை விட பொய்யும் அழகானதே ! நல்ல கவிதை. உங்கள் பெயரும் அதைப் போலவே அழகு.
நன்றி வருணன்
உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.
எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்
அழகான வரிகள் மயாதி...
super.
புதிய தென்றல் said...
உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.//
நன்றி.கட்டாயம் வருகிறேன் நண்பா
denim said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
http://denimmohan.blogspot.com///
நன்றி அதுசரி அதென்ன டெனிம் ?
denim said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
http://denimmohan.blogspot.com///
நன்றி அதுசரி அதென்ன டெனிம் ?
denim said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
http://denimmohan.blogspot.com///
நன்றி அதுசரி அதென்ன டெனிம் ?
தமிழரசி said...
எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்
அழகான வரிகள் மயாதி.//
நன்றி அக்கா ! முக்கியமாக என் பெயரை ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு
ஜெஸ்வந்தி said...
super...
நன்றி
அழகான கவிதை
VELU.G said...
அழகான கவிதை//
THANKS VELU
உங்கள் அத்தனை கவிதைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அற்புதம் நண்பா.வாழ்த்துக்கள்.
http://featherwrites.blogspot.com/
NS said...
உங்கள் அத்தனை கவிதைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அற்புதம் நண்பா.வாழ்த்துக்கள்.//
நன்றி நண்பா !
Post a Comment