10.12.2010

கனவில் வாழ்தல்நிஜத்தைவிட
கனவில்
நீ
நேரத்துக்கு
வருகிறாய்...

நிஜத்தைப்போல
அல்ல
கனவில் நீ
அதிகம்
பேசுகிறாய்

நிஜத்தைபோல
அல்ல
கனவில்
நான் கேட்காமலேயே
முத்தங்கள்கூடத்
தருகிறாய்

எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்

இப்போது
நான்
நிஜத்தில்
இறந்து
கனவில்
பிறந்துவிட்டேன்...

22 comments:

வருணன் said...

நிஜத்தை விட கனவும், உண்மையை விட பொய்யும் அழகானதே ! நல்ல கவிதை. உங்கள் பெயரும் அதைப் போலவே அழகு.

மயாதி said...

நன்றி வருணன்

புதிய தென்றல் said...

உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.

denim said...

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்

அழகான வரிகள் மயாதி...

ஜெஸ்வந்தி said...

super.

மயாதி said...

புதிய தென்றல் said...
உங்கள் எழுத்து பணி சிறக்க வாழ்த்துக்கள். என்னுடைய ப்ளாக்க்கும் வந்து பாருங்கள். ஓட்டு போடுங்கள். நன்றி.//

நன்றி.கட்டாயம் வருகிறேன் நண்பா

மயாதி said...

denim said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com///நன்றி அதுசரி அதென்ன டெனிம் ?

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

denim said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com///நன்றி அதுசரி அதென்ன டெனிம் ?

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

denim said...
நல்ல பதிவு வாழ்த்துக்கள்

http://denimmohan.blogspot.com///நன்றி அதுசரி அதென்ன டெனிம் ?

மயாதி said...

தமிழரசி said...
எல்லாவற்றிற்கும்
மேலாக
நிஜத்தைப்போல
அல்ல
கனவில்
என்னை நீ
காதலிக்கிறாய்

அழகான வரிகள் மயாதி.//நன்றி அக்கா ! முக்கியமாக என் பெயரை ஞாபகம் வைத்துக் கொண்டதற்கு

மயாதி said...

ஜெஸ்வந்தி said...
super...நன்றி

VELU.G said...

அழகான கவிதை

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

VELU.G said...
அழகான கவிதை//

THANKS VELU

மயாதி said...
This comment has been removed by the author.
RNS said...

உங்கள் அத்தனை கவிதைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அற்புதம் நண்பா.வாழ்த்துக்கள்.

http://featherwrites.blogspot.com/

மயாதி said...

NS said...
உங்கள் அத்தனை கவிதைகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். அற்புதம் நண்பா.வாழ்த்துக்கள்.//நன்றி நண்பா !

மயாதி said...
This comment has been removed by the author.