10.12.2010

மரணத்தின் பின்

அலைந்துகொண்டே
திரிகிறது
என் ஆத்மா

என் இறப்புக்காக
நீ
சிந்தும்
ஒரு சொட்டு
கண்ணீரில்தானே
அது சாந்தி
அடையும்....

8 comments:

Anonymous said...

good

ஜெஸ்வந்தி said...

Aiyoo..

மயாதி said...

ஜெஸ்வந்தி said...
Aiyoo..//

அதென்ன aiyoo ?

sakthi said...

அருமை மயாதி

மயாதி said...

sakthi said...
அருமை மயாதி//

நன்றி

மயாதி said...

sakthi said...
அருமை மயாதி//

நன்றி

VELU.G said...

நன்றாக இருக்கிறது

எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளிக்கிறது

மயாதி said...

VELU.G said...
நன்றாக இருக்கிறது

எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே அளிக்கிறது

October 13, 2010 3:42 AM
// THANKS VELU