10.04.2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள் - YESவந்தி

மௌனங்களைப்
புரிந்துகொள்ள
ஞானம்
வேணும்
மௌன
ராகங்களைப்
புரிந்துகொள்ள
மனது
போதும்....

மௌனமும்
கவிதைதான்
மௌனராகத்தில்
வந்துவிழும்
வார்த்தைகளும்
கவிதைதான்...

பெயரிலேயே
`யெஸ்`....
NO
சொல்லா
நல்லவள்...

அவளுக்கு
வாழ்த்துச்சொல்ல
என்
தமிழுக்கு
வாய் முளைக்கும்..

அவளுக்கு
பரிசளிக்க
என் கவிதைக்கு
பூ
துளிர்க்கும்..

வாழ்த்துக்கள்
ஜெஸ்வந்தி

8 comments:

nis (Ravana) said...

நல்லா இருக்கு

Anonymous said...

வாழ்த்துக்கல் ஜெஸ்..இப்படி ஒரு கவிதைக்காகவே வருடத்தில் பலமுறை பிறக்கலாம்,,,,

மயாதி said...

nis (Ravana) said...
நல்லா இருக்கு
//
நன்றி

ஜெஸ்வந்தி said...

நன்றி மயாதி. ஒரு இன்ப அதிர்ச்சி தந்து விட்டாய். உன் கவிதைக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் மௌனமாய் நிற்கிறேன்

நாணல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெஸ்ஸம்மா!

ஸ்ரீ said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஸ்ரீ said...

கவிதை அருமை .