10.09.2010

ஆறாவது அறிவு பேசுகிறது

ஏதோவொரு
ரகசியத்தில்
தொலைந்துபோகின்றன
நிறைய
உண்மைகள்...

....................................................
பேசித்
தீர்க்கமுடியாத
பிரச்சினைகளுக்கு
ஒரே தீர்வு
மௌனம்

....................................................
மரணத்தை
நேசிக்கும்போதுதான்
மகிழ்ச்சியடைகிறது
வாழ்க்கை

9 comments:

VELU.G said...

அழகான கருத்துள்ள கவிதைகள்

மயாதி said...

thanks velu.G

sakthi said...

மரணத்தை
நேசிக்கும்போதுதான்
மகிழ்ச்சியடைகிறது
வாழ்க்கை

உண்மை

மயாதி said...

sakthi said...
மரணத்தை
நேசிக்கும்போதுதான்
மகிழ்ச்சியடைகிறது
வாழ்க்கை

உண்மை//

yes
after longtime..
hw r u?

மதுரை சரவணன் said...

//பேசித்
தீர்க்கமுடியாத
பிரச்சினைகளுக்கு
ஒரே தீர்வு
மௌனம்

...........................................// its true.sometime i practice this. thank u. vaalththukkal.

திகழ் said...

அத்தனையும் அருமை

மயாதி said...

மதுரை சரவணன் said...
//பேசித்
தீர்க்கமுடியாத
பிரச்சினைகளுக்கு
ஒரே தீர்வு
மௌனம்

...........................................// its true.sometime i practice this. thank u. vaalththukkal.
//
thanks மதுரை சரவணன்

மயாதி said...

திகழ் said...
அத்தனையும் அருமை//

thanks

நிலாமதி said...

காலம் வலியை ஆற்றும் மருந்து என்பார்கள். கால இடைவேளை நன்று .........