10.10.2010

மௌனம்நீயும் நானும்
பேசிக்கொள்ளாமல்
இருப்பதைப்பார்த்து
நமக்கிடையே
என்ன பிரச்சினை
என்கிறார்கள்...
காதலைவிட
பெரிய பிரச்சினை
என்ன
இருந்துவிடப்போகிறது...

9 comments:

ஜெஸ்வந்தி said...

ha ha haa. மௌனம் என் topic மயாதி. நான் இதுக்கு ஓட்டுப் போட முடியாது

மயாதி said...

மௌனம் ஒரு பொது மொழி என்றெல்லோ நினைத்தேன்!
நன்றி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பேசுவதும் சில நேரங்களில் கவிதைதான் நல்ல இருக்கு

October 10, 2010 8:00 AM//

thanks

சுட்டபழம் said...

அண்ணே இப்படியே நல்லபடியா கேப் விடாம எழுதிகிட்டே இருங்க :) இதையெல்லாம் சுட்டுத்தான் நான் பேஸ்புக்க்ல பெரியாளாகிட்டு இருக்கேன் :))

October 11, 2010 6:25 AM//
அடப்பாவி! நடத்து நடத்து

ரொம்ப நன்றிண்ணே :)