10.18.2010

கொஞ்சமாவது பேசிவிடு


நீ
என்னைவிடத்
தூரத்தில்
இருந்தாலும்
நான்
உன்
அருகில்தான்
இருக்கிறேன்..

நீ
விட்டுவிட்டுப்
போகின்ற
எல்லாம்
கவிதையா
நான் மட்டும்
கவிஞன்
ஆகிறேன்...

கவிதை
எழுத
வார்த்தைகள்
மட்டும்
போதாது
கொஞ்சம்
மௌனமும்
வேண்டும்


கசப்பு
என்ற
வார்த்தை
நீ
உச்சரிக்கும்
போது
மட்டும்
இனிப்பாகிவிடுகிறது..

நீ
அழுவதைப்
பார்த்து
அழுவதா
ரசிப்பதா?
அடிக்கடி
குழம்பிப்போகிறேன்...
.................................................
ஒரு
மொழி மரணிக்கிறது
கொஞ்சமாவது
பேசிவிடு

13 comments:

Anonymous said...

மயாதி நல்லா எழுதுங்க ஒரு கவிதையில் கூட மயாதியை காணோம்..அதான் உன் டச் மிஸ்ஸிங்...

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...

//ஒரு
மொழி மரணிக்கிறது
கொஞ்சமாவது
பேசிவிடு//


அர்த்த செறிவு மிக்க வார்த்தைகள்

சௌந்தர் said...

எல்லாமே சூப்பர்

கசப்பு
என்ற
வார்த்தை
நீ
உச்சரிக்கும்
போது
மட்டும்
இனிப்பாகிவிடுகிறது.////

கலக்கல்

மயாதி said...

தமிழரசி said...
மயாதி நல்லா எழுதுங்க ஒரு கவிதையில் கூட மயாதியை காணோம்..அதான் உன் டச் மிஸ்ஸிங்...//

நன்றி அக்கா
ட்ரை பண்ணுறன்

மயாதி said...

யோகி ஸ்ரீ ராமானந்த குரு said...
//ஒரு
மொழி மரணிக்கிறது
கொஞ்சமாவது
பேசிவிடு//


அர்த்த செறிவு மிக்க வார்த்தைகள்

//

நன்றிங்க

மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...
This comment has been removed by the author.
மயாதி said...

சௌந்தர் said...
எல்லாமே சூப்பர்

கசப்பு
என்ற
வார்த்தை
நீ
உச்சரிக்கும்
போது
மட்டும்
இனிப்பாகிவிடுகிறது.////

கலக்கல்
//

நன்றி சௌந்தர்

sakthi said...

நீஅழுவதைப்பார்த்துஅழுவதாரசிப்பதா?அடிக்கடிகுழம்பிப்போகிறேன்.

ஓஹ் இதற்கு பேர் தான் காதலா???

அருமை மாயத்தீ

நிலாமதி said...

உங்கள் கவிதைக்கான் முயற்சிகள் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

மயாதி said...

sakthi said...
நீஅழுவதைப்பார்த்துஅழுவதாரசிப்பதா?அடிக்கடிகுழம்பிப்போகிறேன்.

ஓஹ் இதற்கு பேர் தான் காதலா???

அருமை மாயத்தீ//நன்றி சக்தி

மயாதி said...

நிலாமதி said...
உங்கள் கவிதைக்கான் முயற்சிகள் மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.//நன்றி நிலமதி