1.31.2010

கவிதை

எவ்வளவு
எழுதினாலும்
உன்னைப்பற்றி
ஒரு
கவிதையேனும்
எழுதாமல்
முடியமாட்டேன்
என்று
அடம்பிடிக்க
கற்றுக் கொடுத்திருக்கிறாய்...
என் பேனாவுக்கும்

5 comments:

ஸ்ரீ said...

அழகு.

Madurai Saravanan said...

antha pen ethu? ok arumai.

மயாதி said...

ஸ்ரீ said...

அழகு.//

நன்றி ஸ்ரீ

மயாதி said...

Madurai Saravanan said...

antha pen ethu? ok arumai.//


என்ன இது சின்னப்புள்ளதனமான கேள்வி..

சரி சரி நன்றி

Anonymous said...

மயாத் “ தீ ”