1.31.2010

வெளி

உனக்கும்
எனக்கும்
இடையே
எதுவும்
இல்லை
காதலைத்
தவிர ...

4 comments:

ஸ்ரீ said...

சிறு கவிதை ,சிறப்பான கவிதையும்.

Sivaji Sankar said...

அழகு

அன்புடன் அருணா said...

அட!

சக்தி said...

யுத்தங்கள் மட்டுமல்ல
முத்தங்களும்
காயங்களை
ஏற்படுத்தும்
ஆனால்..
யுத்தங்களுக்கு காயம்
ஏற்படுத்தமட்டுமே
தெரியும்...
முத்தங்களுக்கு
காயத்தை
ஆற்றவும் தெரியும்..//

i red somewhere this words, written by..just awesome..