2.08.2010

அறிவு

மனிதனுக்கு
எத்தனை
அறிவு?
பதில்
சொல்லவாவது
பயன்படுகிறது
ஆறாவது
அறிவு

2 comments:

தமிழரசி said...

இப்படியெல்லாம் உங்களை எழுத வைப்பது எத்தனையாவது அறிவு தம்பி....

மயாதி said...

lol akka