1.31.2010

மரணத்தின் உண்மை

மரணம் பற்றிய
என்
சந்தேகங்கள்
தீர்ந்தது
நான்
மரணித்தபோது...

3 comments:

ஜெஸ்வந்தி said...

ஐயையோ! பயமாயிருக்கு மயாதி.

நேசமித்ரன் said...

nalla irukkunga mayathi

மயாதி said...

நன்றி

ஜெஸ்வந்தி
நேசமித்ரன்